இந்தியாவில் சர்வதேச வங்கி கணக்குகள் உட்பட பல்வேறு வங்கி சேவைகளை வழங்க கூடிய பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2024 மூலம் தலைமை அதிகாரி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தெரிவிக்கப்பட்ட வங்கி பணிக்கான கல்வி தகுதி, வயது வரம்பு உட்பட இதர தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கீழே தரப்பட்டுள்ளது.
நிறுவன பெயர் | பரோடா வங்கி |
வேலை பிரிவு | வங்கி வேலை |
காலியிடங்களின் எண்ணிக்கை | 04 |
வேலை இடம் | மும்பை |
தொடக்க தேதி | 19.07.2024 |
கடைசி தேதி | 08.08.2024 |
பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2024
வங்கியின் பெயர் :
பேங்க் ஆஃப் பரோடா
வகை :
வங்கி வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் :
Chief Digital Officer (CDO)
Chief Risk Officer (CRO)
Financial Officer (CFO)
Chief Technology Officer (CTO)
சம்பளம் :
விண்ணப்பித்தவரின் தகுதிகள், அனுபவம், ஒட்டுமொத்த தகுதி, கடைசியாக பெறப்பட்ட சம்பளம் ஆகியவற்றின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Degree (Graduation) / MBA/Post graduate diploma / MCA / Chartered Accountant / Engineering Graduate in Computer Science / Information Systems அல்லது அது தொடர்புடைய ஏதேனும் ஒரு துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 45 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 55 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை ஆட்சேர்ப்பு 2024 ! OSC மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !
பணியமர்த்தப்படும் இடம் :
மும்பை – மகாராஷ்டிரா
விண்ணப்பிக்கும் முறை :
பேங்க் ஆஃப் பரோடா வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்கள் மற்றும் ஆவணங்களை பதிவு செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 19.07.2024
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 08.08.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
short listing
Personal Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
General, EWS, OBC விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.600/- + Applicable Taxes
SC, ST, PWD, Women விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.100/- + Applicable Taxes.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply now |
குறிப்பு :
மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
NaBFID வங்கி வேலைவாய்ப்பு 2024 ! மத்திய அரசு பேங்க்கில் 18 துணை தலைவர் பணியிடங்கள்
SBI வங்கி வேலை 2024 ! 1040 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் ஆட்சேர்ப்பு 2024 ! மாதம் Rs.40,000 சம்பளத்தில் அரசு வேலை