இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான Bank of Baroda வங்கியில் காலியாக உள்ள 146 பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை, முக்கிய தேதிகள் போன்ற தகவல்கள் அனைத்தும் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Bank of Baroda |
வகை | Bank Jobs |
காலியிடங்கள் | 146 |
வேலை இடம் | Pan India |
ஆரம்ப தேதி | 26.03.2025 |
இறுதி தேதி | 15.04.2025 |
பேங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2025! 146 காலியிடங்கள் || முழு விவரம் இதோ!
வங்கியின் பெயர்:
பேங்க் ஆஃப் பரோடா
வகை:
வங்கி வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Deputy Defence Banking Advisor (DDBA)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: வருடத்திற்கு 18 Lakhs வரை சம்பளம்
கல்வி தகுதி: A Bachelor Degree (Graduation) in any discipline from a University recognised by the Govt. Of India./Govt. bodies/AICTE etc
வயது வரம்பு: அதிகபட்சமாக 57 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Private Banker – Radiance Private
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03
சம்பளம்: வருடத்திற்கு 14 Lakhs to 25 Lakhs வரை சம்பளம்
கல்வி தகுதி: A Degree (Graduation) in any discipline from a University recognized by the Govt. Of India/Govt. bodies/AICTE
வயது வரம்பு: குறைந்தது 33 வயதிலிருந்து அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Group Head
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 04
சம்பளம்: வருடத்திற்கு 16 Lakhs to 28 Lakhs வரை சம்பளம்
கல்வி தகுதி: A Degree (Graduation) in any discipline from a University recognized by the Govt. Of India/Govt. bodies/AICTE
வயது வரம்பு: குறைந்தது 31 வயதிலிருந்து அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Territory Head
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 17
சம்பளம்: வருடத்திற்கு 14 Lakhs to 25 Lakhs வரை சம்பளம்
கல்வி தகுதி: A Degree (Graduation) in any discipline from a University recognized by the Govt. Of India/Govt. bodies/AICTE
வயது வரம்பு: குறைந்தது 27 வயதிலிருந்து அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Senior Relationship Manager
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 101
சம்பளம்: வருடத்திற்கு 8 Lakhs to 14 Lakhsவரை சம்பளம்
கல்வி தகுதி: A Degree (Graduation) in any discipline from a University recognized by the Govt. Of India/Govt. bodies/AICTE
வயது வரம்பு: குறைந்தது 24 வயதிலிருந்து அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Wealth Strategist (Investment & Insurance)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 18
சம்பளம்: வருடத்திற்கு 12 Lakhs to 20 Lakhs வரை சம்பளம்
கல்வி தகுதி: A Degree (Graduation) in any discipline from a University recognized by the Govt. Of India/Govt. bodies/AICTE
வயது வரம்பு: குறைந்தது 24 வயதிலிருந்து அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Recruitment 2025 || SDAT தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு!
பதவியின் பெயர்: Product Head – Private Banking
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: வருடத்திற்கு 10 Lakhs to 16 Lakhs வரை சம்பளம்
கல்வி தகுதி: A Degree (Graduation) in any discipline from a University recognized by the Govt. Of India/Govt. bodies/AICTE
வயது வரம்பு: குறைந்தது 24 வயதிலிருந்து அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Portfolio Research Analyst
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: வருடத்திற்கு 6 Lakhs to 10 Lakhs வரை சம்பளம்
கல்வி தகுதி: A Degree (Graduation) in any discipline from a University recognized by the Govt. Of India/Govt. bodies/AICTE
வயது வரம்பு: குறைந்தது 22 வயதிலிருந்து அதிகபட்சமாக 55 வயதிற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
Bank of Baroda வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்திற்கான ஆன்லைன் பதிவு தொடங்கும் தேதி: 26-03-2025
விண்ணப்பத்திற்கான ஆன்லைன் பதிவு செய்ய இறுதி தேதி: 15-04-2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
General, EWS & OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.600/-
SC, ST, PWD & Women வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.100/-
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
bank of baroda recruitment 2025 new 146 vacancies | Notification |
bank of baroda recruitment 2025 apply online | Click Here |