
Bank of India Officers Recruitment 2025: மும்பையை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி பொதுத்துறை வங்கியான BOI பாங்க் ஆஃப் இந்தியா, கீழே குறிப்பிடப்பட்டுள்ளபடி அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.
நிறுவனம் | Bank of India (BOI) |
வகை | Bank Jobs 2025 |
காலியிடங்கள் | 180 |
வேலை | Officers |
ஆரம்ப நாள் | 08.03.2025 |
இறுதி நாள் | 23.03.2025 |
பாங்க் ஆஃப் இந்தியா ஆட்சேர்ப்பு 2025 | Bank Jobs Notification | 180 காலியிடங்கள்
பதவியின் பெயர்: IT Officers
கல்வி தகுதி: B.E./ B.Tech/ MCA/ M.Sc. (IT/CS)
வயது வரம்பு: குறைந்தபட்சம் 28 வயதிலிருந்தது அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Fintech Officers
கல்வி தகுதி: B.Tech/ MCA with relevant experience
வயது வரம்பு: குறைந்தபட்சம் 28 வயதிலிருந்தது அதிகபட்சம் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Economists
கல்வி தகுதி: Post Graduation in Economics/Econometrics
வயது வரம்பு: குறைந்தபட்சம் 28 வயதிலிருந்தது அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Law Officers
கல்வி தகுதி: LLB
வயது வரம்பு: குறைந்தபட்சம் 25 வயதிலிருந்தது அதிகபட்சம் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Civil/Electrical Engineers
கல்வி தகுதி: B.E./ B.Tech in respective field
வயது வரம்பு: குறைந்தபட்சம் 23 வயதிலிருந்தது அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
BOI காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
Middle Management Grade Scale-II (MMGS-II) – 74
Middle Management Grade Scale-III (MMGS-III) – 85
Senior Management Grade Scale-IV (SMGS-IV) – 21
சம்பளம்:
Rs.64,820 முதல் Rs.1,20,940 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
Also Read: 12வது படித்தவர்களுக்கு சென்னை கிண்டியில் அரசு வேலை 2025 | சம்பளம்: 13,000 | 36 காலியிடங்கள்
BOI விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் வங்கியின் வலைத்தளமான www.bankofindia.co.in க்குச் சென்று ‘CAREER’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் “அளவுகோல் IV வரை பல்வேறு பிரிவுகளில் அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்தல்- திட்ட எண். 2024-25/1 அறிவிப்பு தேதி 01.01.2025” என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். இது ஒரு புதிய சாளரத்தைத் திறக்கும். இந்த சாளரத்தில் “ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்” என்பதைக் கிளிக் செய்யவும்.
விண்ணப்பப் பதிவு, கட்டணம் செலுத்துதல், புகைப்படம், கையொப்பம், இடது கட்டைவிரல் அச்சு மற்றும் கையால் எழுதுதல், போன்ற வழிமுறைகளை பின்பற்றி ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும், வேறு எந்த முறையிலான விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது.
முக்கிய தேதிகள்:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 8 மார்ச் 2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 23 மார்ச் 2025
BOI தேர்வு செய்யும் முறை:
Online Examination
Interview
Final Merit List
விண்ணப்பக்கட்டணம்:
General / OBC / EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.850/-
SC / ST / PwD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.175/-
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
Bank of India Officers Recruitment 2025 | Official Notification |
BOI Official Website | Click Here |
தமிழ்நாடு அரசு நேரடி நியமன வேலைவாய்ப்பு 2025:
சிவகங்கை மாவட்ட அரசினர் குழந்தைகள் இல்லத்தில் வேலை 2025! நேர்காணல் மூலம் பணி நியமனம்!
தமிழ்நாடு CWAL அமைப்பில் புதிய வேலைவாய்ப்பு 2025! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?