ஒன்பது நட்சத்திர ஆட்டக்காரர்கள் அதிரடி நீக்கம்.., பிசிசிஐ வைத்த பெரிய ஆப்பு.., ஆனா..,, கோலி, ரோஹித்?.., முழு லிஸ்ட் இதோ!!ஒன்பது நட்சத்திர ஆட்டக்காரர்கள் அதிரடி நீக்கம்.., பிசிசிஐ வைத்த பெரிய ஆப்பு.., ஆனா..,, கோலி, ரோஹித்?.., முழு லிஸ்ட் இதோ!!

9 நட்சத்திர ஆட்டக்காரர்கள் நீக்கம்

சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மேட்ச்சில் இந்திய அணிக்கு அபார வெற்றி கிட்டியது. இதனை தொடர்ந்து தற்போது பிசிசிஐ  2023-24 கிரிக்கெட் வீரர்களின் வருடாந்திர ஒப்பந்த பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 30 கிரிக்கெட் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆனால் இந்த பட்டியலில் முக்கிய நட்சத்திர ஆட்டக்காரர்களான ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் என இருவரின் பெயர் இடம்பெறவில்லை.

அதுமட்டுமின்றி இவர்களுடன் சேர்த்து கிட்டத்தட்ட 9  நட்சத்திர ஆட்டக்காரர்களின் பெயரை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர். அந்த வகையில் அஜிங்க்யா ரஹானே, ஷிகர் தவான், தீபக் ஹூடா, சேதேஷ்வர் புஜாரா, தீபக் சாஹர், உமேஷ் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் வெளியேறிய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மேலும்  இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா,  விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மற்றும் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் ஊதியம் கொண்ட A+ பிரிவில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

காதலியை கர்ப்பமாக்கிய காதலன்.., அத்தை செய்த காரியம்.., உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *