BCCI நிர்வாகம் கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய விதிமுறை கொண்ட அறிக்கையை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் சமீபத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்நிலையில் கிரிக்கெட் வீரர்களுக்கு தற்போது புதிய விதிமுறைகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதாவது, இனி வரும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அனைத்து வீரர்களும் கட்டாயம் கலந்து கொண்டு விளையாட வேண்டும்.
மேலும் அந்த போட்டிகளின் போது எல்லா வீரர்களும் அணியுடன் ஒன்றாக சேர்ந்து பயணம் செய்ய வேண்டும். எனவே யாரும் தனியாக பயணம் செய்ய கூடாது. அதுமட்டுமின்றி, போட்டிகளுக்கு தேவைப்படும் உடைமைகளை மட்டும் கொண்டு வர வேண்டும். அதிகமாக கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும்.
கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய விதிமுறை?.., பிலயேர்களுக்கு செக் வைத்த BCCI!!
அதிமுகவில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கம்?.., வெளியான பரபரப்பு அறிக்கை!!
மேலும் வீரர்கள் தங்களுக்காக மேலாளர், சமையல் உதவியாளர் உள்ளிட்ட தனிப்பட்ட நபர்களை கூட அழைத்து வரக்கூடாது. போட்டிக்காக பயிற்சி எடுத்து முடித்த பிறகு, வேகமாக கிளம்ப கூடாது, ஒற்றுமையாக சேர்ந்து செல்ல வேண்டும். மேற்கண்ட விதிமுறைகளில், ஏதேனும் மாற்றம் வேண்டும் என்று நினைத்தால், பயிற்சியாளர், கேப்டன் மற்றும் தேர்வுக் குழு உள்ளிட்டோரின் அனுமதி பெற வேண்டும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
தமிழ்நாட்டில் நாளை (18.01.2025) மின்தடை பகுதிகள்! அனைத்து மாவட்டங்களின் பவர் கட் விவரம்!
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2025- பரிசுப் பொருட்கள் என்னென்ன தெரியுமா?
இந்தி நடிகர் சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து.., வீட்டுக்குள் புகுந்து அட்டாக் செய்த நபர்!!
இஸ்ரோவின் “ஸ்பேடெக்ஸ்” திட்டம் வெற்றி- 4வது இடத்தை பிடித்த இந்தியா!!
“Helmet” அணியாமல் வந்தால் பெட்ரோல் இல்லை.., அரசின் புதிய உத்தரவு!!