BECIL Content Writer ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசில் பட்டம் பெற்றவர்களுக்கு Rs.55,000 மாத சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !BECIL Content Writer ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசில் பட்டம் பெற்றவர்களுக்கு Rs.55,000 மாத சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் சார்பில் BECIL Content Writer ஆட்சேர்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு மாதம் Rs.45,000 முதல் Rs.55,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றின் முழு விவரத்தை காண்போம்.

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Content Writer (English)

Rs.45,000 முதல் Rs.55,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

மேற்கண்ட Content Writer பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் Masters in Mass Communication துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் புகழ்பெற்ற நிறுவனத்தில் content writer / copywriter ஆக இரண்டு வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

புதுடெல்லி – இந்தியா

IBPS எழுத்தர் ஆட்சேர்ப்பு 2024 ! தமிழ்நாட்டில் 665 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – எப்படி விண்ணப்பிப்பது வாங்க பாக்கலாம் !

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட Content Writer பணிகளுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 01.07.2024

ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 07.07.2024

தேர்வு

ஆவண சரிபார்ப்பு

தனிப்பட்ட நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

சோதனை / ஆவண சரிபார்ப்புமற்றும் தனிப்பட்ட நேர்காணல், பணியில் சேருவதற்கு TA / DA செலுத்தப்படாது.

அத்துடன் விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் போது தற்போது செயலில் உள்ள தொலைப்பேசி எண் மற்றும் மின்னஜல் முகவரியை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *