மத்திய அரசு டிரைவர் ஆட்சேர்ப்பு 2024 ! BECIL நிறுவனத்தில் Rs.65,000 சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் !மத்திய அரசு டிரைவர் ஆட்சேர்ப்பு 2024 ! BECIL நிறுவனத்தில் Rs.65,000 சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் சார்பில் மத்திய அரசு டிரைவர் ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின் படி டிரைவர் மற்றும் ஆலோசகர் பதவிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த மத்திய அரசு பணிக்கான Rs.20,000 முதல் Rs.65,000 வரை மாத ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய தகவல் கீழே பகிரப்பட்டுள்ளது.

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Driver (டிரைவர் ) – 09

Consultant (ஆலோசகர்) – 01

Rs.20,000 முதல் Rs.65,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

Driver (டிரைவர் ) பணிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் கனரக வாகனங்கள் / பேருந்துகள் / ஆம்புலன்ஸ்களை கையாளுதலில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்
அத்துடன் செல்லுபடியாகும் கனரக மோட்டார் வாகன சிவில் ஓட்டுநர் உரிமம் கொண்டிருக்க வேண்டும்.

Consultant (ஆலோசகர்) பணிகளுக்கு Graduate in Bio-Medical Engineer துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

டிரைவர் பணிகளுக்கு அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தமிழ்நாடு ஜவுளித்துறை ஆட்சேர்ப்பு 2024 ! அலுவலக உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடங்கள் அறிவிப்பு – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் சார்பில் தெரிவிக்கப்பட்ட டிரைவர் மற்றும் ஆலோசகர் பதவிகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்கள் மற்றும் தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 19.07.2024

ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்பிப்பதற்கான கடைசி தேதி : 29.07.2024.

skill test

document verification

personal interaction போன்ற தேர்வு முறைகளின் அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

General, OBC, Ex-Serviceman, Women வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.885/ – (விண்ணப்பிக்கும் ஒவ்வொரு கூடுதல் பதவிக்கும் கட்டணம் Rs.590/- )

SC / ST / EWS / PH வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.531/ – (விண்ணப்பிக்கும் ஒவ்வொரு கூடுதல் பதவிக்கும் கட்டணம்Rs.354/-)

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

விண்ணப்பிக்கும் நபர்கள் தங்களின் தற்போது செயலில் உள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

சோதனை / ஆவண சரிபார்ப்பு / தனிப்பட்ட தொடர்பு / பணியில் சேர்தல் போன்றவற்றில் கலந்துகொள்வதற்கு TA/DA செலுத்தப்படாது.

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் திறன் தேர்வுகள் / நேர்காணல் / தொடர்பு போன்றவை சம்மந்தமான தகவல்கள் அனைத்தும் மின்னஞ்சல் / தொலைபேசி மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *