
BECIL என்ஜினீயர் ஜாப் 2024. ஒளிபரப்பு பொறியியல் ஆலோசகர்கள் இந்திய நிறுவனத்தில் பொறியாளர் நிர்வாகி காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது பற்றிய விபரங்களை தெரிந்துகொள்ள கீழே காணலாம்.
BECIL என்ஜினீயர் ஜாப் 2024
நிறுவனம்:
ஒளிபரப்பு பொறியியல் ஆலோசகர்கள் இந்திய நிறுவனம்
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
பொறியாளர் நிர்வாகி பேருந்து / டிரக் – 1
(Engineer Executive Bus / Truck)
பொறியாளர் நிர்வாகி FAME/PLI – 1
(Engineer Executive FAME/PLI)
மொத்த காலியிடங்கள் – 2
கல்வித்தகுதி:
விண்ணப்பித்தரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிர்ந்து இயந்திரவியல்/ ஆட்டோமொபைல்/ மின்சாரம் ஏதேனும் பொறியியல் பட்டம் பெற்றிருற்கவேண்டும்.
அனுபவம்:
சம்பந்தப்பட்ட துறைகளில் 3 முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
வயது தகுதி:
விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்கவேண்டும்.
சம்பளம்:
நிறுவனத்தின் விதிமுறைகளின் படி நிர்ணயிக்கப்படும்.
PhonePe ஆட்சேர்ப்பு 2024 ! Associate Manager பணியிடங்கள் அறிவிப்பு
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பபடிவம் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் மின்னஞ்சல் மற்றும் விண்ணப்படிவம், இதர ஆவணங்களின் நகல்களை தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்.
மின்னஞ்சல் முகவரி – [email protected]
தபால் அனுப்பவேண்டிய முகவரி-
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்,
பிராந்திய அலுவலகம் (Ro),
162,1வது கிராஸ், 2வது மெயின்,
AGS தளவமைப்பு, RMV2வது நிலை,
பெங்களூர்-560094.
விண்ணப்ப கட்டணம்:
பொது/ OBC பிரிவினருக்கு – ரூ.590/-
SC/ST/PH பிரிவினருக்கு – ரூ.295/-
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பதாரர்கள் 28.04.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணிபுரியும் இடம்:
மத்திய பிரதேசம்
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரபூர்வ இணையதளம் | View |
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.