BECIL மேலாளர் வேலைவாய்ப்பு 2023. பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் BECIL என்பது மத்திய பொதுத்துறை நிறுவனமாகும். மேலும் இந்திய அரசாங்கத்தால், தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் இணைச் செயலாளர் மூலம் இந்தியக் குடியரசுத் தலைவரால் நடத்தப்படுகிறது. அதன் படி திட்ட மேலாளர் மற்றும் மூத்த திட்ட மேலாளர் காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. இந்த பதவிக்கான வயதுவரம்பு , கல்வித்தகுதி , சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை தெளிவாக இங்கே கொடுத்துள்ளோம். becil jobs 2024
BECIL மேலாளர் வேலைவாய்ப்பு 2023
நிறுவனத்தின் பெயர் :
BECIL
காலிப்பணியிடங்களின் பெயர் :
மூத்த திட்ட மேலாளர் (Senior Project Manager).
மூத்த மேலாளர் (Senior Manager).
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
மூத்த திட்ட மேலாளர் (Senior Project Manager) – 01.
மூத்த மேலாளர் (Senior Manager) – 01.
சம்பளம் :
மூத்த திட்ட மேலாளர் (Senior Project Manager) பணிக்கு ரூ.67,000/- சம்பளமாக வழங்கப்படும்.
மூத்த மேலாளர் (Senior Manager) பணிக்கு ரூ.54500/- சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித் தகுதி:
மூத்த திட்ட மேலாளர் (Senior Project Manager) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வணிகவியல் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மூத்த மேலாளர் (Senior Manager) பணிக்கு வணிகம் /கலை / மேலாண்மை மற்றும் எம்பிஏ ( மார்க்கெட்டிங் & பிசினஸ்) துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
மூத்த திட்ட மேலாளர் (Senior Project Manager) – 40 முதல் 45 வயதிற்க்குள் இருக்க வேண்டும். BECIL மேலாளர் வேலைவாய்ப்பு 2023
மூத்த மேலாளர் (Senior Manager) – அதிகபட்சமாக 35 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு :
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
IOCL ஆட்சேர்ப்பு 2024 ! பட்டதாரிகள் விண்ணப்பித்து பயன் பெறுங்கள் !
பணியமர்த்தப்படும் இடம்:
டெல்லி (NCR)
மற்றும்
இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்.
அனுபவம் :
தொடர்புடைய வேலை சுயவிவரத்தில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். BECIL மேலாளர் வேலைவாய்ப்பு 2023
புதிய சினிமா உரிமம் மற்றும் விலக்குகள்.
நில மாற்றம் (விவசாயம் விவசாயம் அல்லாதது போன்றவை)மால் உரிமம் / புதிய கஃபே உரிமம் / பார் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.
கடைகள் சம்பந்தப்பட்ட தொழிலாளர் சட்டங்கள் மற்றும் பதிவுகள் & ஸ்தாபன சட்டம்.
FSSAI உரிமங்கள்,சினிமா தொடர்பான சட்ட விஷயங்களில் ஆலோசனை போன்றவற்றில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மூத்த மேலாளர் (Senior Manager) பணிக்கு 3 ஆண்டுகள் சம்மந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் திட்ட மேலாண்மை திறன் மற்றும் ஆங்கில தொடர்பு திறன் போன்றவை இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
26.12.2023 அன்று வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கல்வி நகல்களுடன் சீல் செய்யப்பட்ட உறையில் கடிதம் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
OFFICIAL NOTIFICATION | CLICK HERE |
OFFICAIL APPLICATION | CLICK HERE |
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
என்கினீரின்க் ஒளிபரப்பு ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் (BECIL),
பெசில் பவன், சி-56/ஏ-17,
நொய்டா – 201307.
தேர்ந்தெடுக்கும் முறை :
அனுபவத்தின் அடிப்படையில் பட்டியலிடப்படும் விண்ணப்பதாரர்களின் தகுதி அடிப்படையில் மூத்த மேலாளர் மற்றும் மூத்த மேலாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். becil jobs 2024
மேலும் அமைக்கப்பட்ட குழுவின் முடிவு இறுதியானது.