Broadcast Engineering Consultants India Limited BECIL நிறுவனத்தில் 170 அதிகாரி பணியிடங்கள் அறிவிப்பு 2025 சார்பாக காலியாக உள்ள Nursing Officer பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அத்துடன் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
BECIL நிறுவனத்தில் 170 அதிகாரி பணியிடங்கள் அறிவிப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Nursing Officer
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 170
சம்பளம்: Rs.28,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: B.Sc. (Hons.) Nursing/B.sc Nursing from an Indian Nursing Council/State Nursing Council recognized Institute / University OR B.Sc (Post-certificate)/Post Basic B.Sc Nursing from an Indian Nursing Council/ State Nursing Council recognized Institute / University (ii) Registered as Nurse & Midwife in state / Indian Nursing Council OR Diploma in General Nursing Midwifery from an Indian Nursing Council recognized Institute / State Nursing Council
வயது வரம்பு: அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்
சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஸ்பீட் போஸ்ட் மூலம் இணைக்கப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் சீல் செய்யப்பட்ட உறையில் அனுபவச் சான்றிதழ்கள், கல்வித் தகுதி மற்றும் நகல்களுடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Broadcast Engineering Consultants India Limited (BECIL),
BECIL BHAWAN,
C-56/A-17, Sector-62,
Noida-201307 (U.P)
SBI வங்கி SCO வேலைவாய்ப்பு 2025! வருடத்திற்கு 65 லட்சம் சம்பளம்!
தேவையான சான்றிதழ்கள்:
கல்வி / தொழில்முறை சான்றிதழ்கள்.
10வது/பிறப்புச் சான்றிதழ்.
சாதிச் சான்றிதழ் (பொருந்தினால்)
பணி அனுபவச் சான்றிதழ் (பொருந்தினால்)
பான் கார்டு நகல்
ஆதார் அட்டை நகல்
EPF/ESIC கார்டின் நகல் (பொருந்தினால்)
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 22.01.2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 04.02.2025
தேர்வு செய்யும் முறை:
test
document verification
personal interaction
joining the duty on selection
விண்ணப்பக்கட்டணம்:
General / OBC / Ex-Serviceman / Women வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.590/-
SC/ST/ EWS/PH வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.295/-
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
தேர்வு / சோதனை / ஆவண சரிபார்ப்பு / தனிப்பட்ட தொடர்பு / கடமையில் சேருவதற்கு TA/DA செலுத்தப்படாது.
மேலும் செயல்முறை பற்றிய தகவலைகள் அனைத்தும் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் / தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும்
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
RRB Group D வேலைவாய்ப்பு 2025! 32,438 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு தகுதி: 10வது தேர்ச்சி
PFC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 30 காலியிடங்கள் உடனே விண்ணப்பிக்கவும்
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் Junior Executive வேலை 2025! சம்பளம்: Rs.1,20,000/-
ECHS Clerk வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 8th, Diploma, Degree
UPSC IFS வேலைவாய்ப்பு 2025! 150 காலியிடங்கள் அறிவிப்பு!
மத்திய CISF பாதுகாப்பு படை வேலைவாய்ப்பு 2025! 1124 Constable/Driver காலியிடங்கள் அறிவிப்பு!
ITBP எல்லைக் காவல் படையில் வேலை 2025! 48 உதவி கமாண்டன்ட் பணியிடங்கள் அறிவிப்பு!
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 266 Junior Management Officer வேலை! சம்பளம்: Rs.85,920