BECIL நிறுவனம் மூலம் புது தில்லி, லோதி சாலை, சிஜிஓ வளாகம், சூச்னா பவனில் உள்ள இந்திய பத்திரிகை பதிவாளர் ஜெனரல் PRGI அலுவலகத்தில் Developer, Database Administrator, Customer Care Associates பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கு ஆஃப்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்களின் முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
PRGI இந்திய பத்திரிகை பதிவாளர் அலுவலகத்தில் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.44,000/-
நிறுவனம் | BECIL PRGI Recruitment 2025 |
வகை | Central Government Job |
காலியிடங்கள் | 06 |
வேலை இடம் | New Delhi |
ஆரம்ப தேதி | 26.03.2025 |
இறுதி தேதி | 15.04.2025 |
நிறுவனத்தின் பெயர்:
Broadcast Engineering Consultants India Limited
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Programmer / Developer / Software Engineer
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03
சம்பளம்: மாதம் Rs.44,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: B.Tech in Computer Science
பதவியின் பெயர்: Database Administrator
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: மாதம் Rs.29,500/- வரை சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: B.Tech in Computer Science
பதவியின் பெயர்: Customer Care Associates
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: மாதம் Rs.35,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Graduation in Management/ Business Administration preferred / Graduates from other streams,
வயது வரம்பு:
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம்:
டெல்லி
Also Read: Bank Recruitment | வங்கி வேலைகள் 2025 || Today Bank Jobs
BECIL PRGI விண்ணப்பிக்கும் முறை:
Broadcast Engineering Consultants India Limited நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், கல்வித் தகுதிகள் மற்றும் அனுபவச் சான்றிதழ்களின் நகல்களுடன், பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் சீல் வைக்கப்பட்ட உறையில், விரைவுத் தபால் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
“Ms. Sunita Dhar, Project Manager,
Broadcast Engineering Consultants India Limited (BECIL),
BECIL BHAWAN, C56/A-17, Sector-62,
Noida-201307 (U.P)
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 26.03.2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 15.04.2025
தேவையான சான்றிதழ்கள்:
கல்வி / தொழில்முறை சான்றிதழ்கள்.
10 ஆம் வகுப்பு / பிறப்புச் சான்றிதழ்.
சாதிச் சான்றிதழ் (பொருந்தினால்)
பணி அனுபவச் சான்றிதழ் (பொருந்தினால்)
பான் அட்டை நகல்
ஆதார் அட்டை நகல்
EPF/ESIC அட்டையின் நகல் (பொருந்தினால்)
BECIL PRGI தேர்வு செய்யும் முறை:
test
document verification
personal interaction
joining the duty
விண்ணப்பக்கட்டணம்:
General/ OBC/ Ex-Serviceman/ Women விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.590
SC/ST/ EWS/PH விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.295
SKSPREAD Job Portal 2025 குறிப்பு:
தேர்வில் கலந்து கொள்வதற்கு / ஆவண சரிபார்ப்புக்கு / தனிப்பட்ட தொடர்புக்கு / தேர்வின் போது பணியில் சேருவதற்கு TA/DA எதுவும் செலுத்தப்படாது.
செயல்முறை தொடர்பான தகவல்கள் அனைத்தும் வேட்பாளர்களுக்கு மின்னஞ்சல் / தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும்
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
Important Links:
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |