மத்திய அரசு வேலை 2024. ஒளிபரப்பு பொறியியல் ஆலோசகர்கள் இந்திய நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் 15 காலிப்பணியிடங்களை நிரப்பிட அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அந்த பதவிகளுக்கு தேவையான கல்வி தகுதி, வயது, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் இந்த பதிவில் தெளிவாக தரப்பட்டுள்ளது. central government jobs.
மத்திய அரசு வேலை 2024
நிறுவனம்:
ஒளிபரப்பு பொறியியல் ஆலோசகர்கள் இந்திய நிறுவனம்
பணிபுரியும் இடம்:
டெல்லி, சென்னை உட்பட அலுவகங்கள் அமைந்துள்ள நகரங்களில் பணியமர்த்தப்படுவர்.
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
தொடக்க பணியாளர் – 4
(Start-up Fellow)
இளம் தொழில்முறை பணியாளர் – 10
(Young Professional)
தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் – 1
(IT Consultant)
மொத்த காலியிடங்கள் – 15
கல்வித்தகுதி:
தொடக்க பணியாளர் – அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
இளம் தொழில்முறை பணியாளர் – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு துறையில் முதுகலை பட்டம் பெற்று, 1 ஆண்டு சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் – கணினி அறிவியல் அல்லது தொழிநுட்பம் சார்ந்த துறையில் இளங்கலை அல்லது முதுகலை பொறியியல் பட்டம் அல்லது டிப்ளமோ பட்டம் பெற்றிருக்கவேண்டும். மேலும், கல்விக்கு ஏற்ப 2 முதல் 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
Bank of Baroda வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2024 ! Office Assistant பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs. 14,000/-
வயது வரம்பு:
குறைந்த பட்ச வயது – 21
அதிகபட்ச வயது – 30,32 பதவிகளுக்கு ஏற்ப
சம்பளம்:
தொடக்க பணியாளர் – ரூ.50,000/-
இளம் தொழில்முறை பணியாளர் – ரூ.60,000/-
தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் – ரூ. 33,000 – 44,000/-
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நிறுவனத்தின் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவேண்டும். recruitment 2024.
விண்ணப்பிக்கும் தேதி:
மேற்குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு 29.05.2024 அன்று வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை:
தகுதியுள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.