Home » வேலைவாய்ப்பு » BECIL நிறுவனம் வேலைவாய்ப்பு 2024! மாதம் ரூ.25000 வரை சம்பளம்! ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

BECIL நிறுவனம் வேலைவாய்ப்பு 2024! மாதம் ரூ.25000 வரை சம்பளம்! ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

BECIL நிறுவனம் வேலைவாய்ப்பு 2024

BECIL நிறுவனம் வேலைவாய்ப்பு 2024. ஒளிபரப்பு பொறியியல் ஆலோசகர்கள் நிறுவனமானது, சித்திரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்திலும் மற்றும் இந்திய சிமிண்ட் கழக நிறுனவனத்திலும் உள்ள காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.

ஒளிபரப்பு பொறியியல் ஆலோசகர்கள் நிறுவனம்

கொல்கத்தா, டெல்லி

மருத்துவ செயலாளர் – 2
(Medical Secretary)

டெஸ்டர்-கம்-கேஜர் – 2
(Tester-cum- Gauger)

மொத்த காலியிடங்கள் – 4

மருத்துவ செயலாளர் – ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

டெஸ்டர்-கம்-கேஜர் – இயற்பியல்/ வேதியியல்/ கணிதம் எதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

மருத்துவ செயலாளர் – மருத்துவமனை அல்லது மருத்துவரிடம் மருத்துவ செயலாளராக குறைந்தது 5 வருட அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

டெஸ்டர்-கம்-கேஜர் – சம்பந்தப்பட்ட துறையில் குரைந்தபட்சம் 1 ஆண்டு அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

குறைந்தபட்ச வயது – 25

அதிகபட்ச வயது – 40

IIIT Nagpur ஆட்சேர்ப்பு 2024 ! இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

மருத்துவ செயலாளர் – ரூ.25,000/-

டெஸ்டர்-கம்-கேஜர் – ரூ.20,000/-

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.

பொது/ OBC/ பெண் விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.885/-

SC/ ST / EWS/PH விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.531/-

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 30.04.2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்,

மருத்துவ செயலாளர் பதவிக்கு – 05.05.2024

டெஸ்டர்-கம்-கேஜர் பதவிக்கு – 13.05.2024

தேவையான திறன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top