மத்திய அரசின் BECIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் மூலம் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு 0 ம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. becil recruitment 2024 notification
BECIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Dissection Hall Attendant – 02
Mortuary Assistant – 04
Clinical Informatics Specialist – 02
Database Admin – 01
Data Analyst – 01
Driver – 01
Bio-Medical Engineer Post – 01
சம்பளம் :
Rs. 18,460 முதல் Rs. 65,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 10th, Master’s degree (M.Tech/M.E.) in Computer Science, ECE, EEE , Bachelor’s Degree (B.Tech/B.E/MCA), Graduate in Bio-Medical Engineer போன்ற சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 35 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
எய்ம்ஸ், ஜம்மு
விண்ணப்பிக்கும் முறை :
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து கல்வித் தகுதி, அனுபவச் சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் சீல் செய்யப்பட்ட உறையில் ஸ்பீட் போஸ்ட் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலைவாய்ப்பு 2024 ! TNSTC 499 Apprentice காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
அனுப்ப வேண்டிய முகவரி :
Broadcast Engineering Consultants India Limited (BECIL),
BECIL BHAWAN,
C-56/A-17, Sector-62,
Noida-201307 (U.P)
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
போஸ்ட் மூலம் விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்களுடன் சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 17.10.2024
தேவையான சான்றிதழ்கள் :
கல்வி / தொழில்முறை சான்றிதழ்கள்.
10வது/பிறப்புச் சான்றிதழ்.
சாதிச் சான்றிதழ் (பொருந்தினால்)
பணி அனுபவச் சான்றிதழ் (பொருந்தினால்)
பான் கார்டு நகல்
ஆதார் அட்டை நகல்
EPF/ESIC கார்டின் நகல்
தேர்வு செய்யும் முறை :
Test
Document verification
Personal interaction
Joining the duty
விண்ணப்பக்கட்டணம் :
General/ OBC/ Ex-Serviceman/ Women வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.590/-
SC/ST/ EWS/PH வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.295/-
அதிகாரபூர்வ அறிவிப்பு | view |
விண்ணப்பபடிவம் | apply now |
அதிகாரபூர்வ இணையதளம் | click here |
குறிப்பு :
தேர்வு செயல்முறை பற்றிய விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் /தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சோதனை தேர்வு / ஆவண சரிபார்ப்பு / தனிப்பட்ட நேர்காணல் / கடமையில் சேருவதற்கு TA/DA செலுத்தப்படாது.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.