BECIL நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024 ! RS.35,000 முதல் RS.1,50,000 வரை மாத சம்பளம் - டிகிரி முடித்தவரா நீங்கள் - உடனே விண்ணப்பியுங்கள் !BECIL நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024 ! RS.35,000 முதல் RS.1,50,000 வரை மாத சம்பளம் - டிகிரி முடித்தவரா நீங்கள் - உடனே விண்ணப்பியுங்கள் !

BECIL நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான BECIL இல் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL)

மத்திய அரசு வேலை

Junior Engineer,

Electrical – 01

Mechanical/HVAC – 01

Civil – 01

Fire Officer / Supervisor – 01

DG Set Operator – 01

HVAC Operator – 01

Audio-Video Operator – 02

Software Developer – 02

Programmer – 01

Sr. Network Administrator – 02

RS.35,000 முதல் RS.1,50,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

CMFRI ஆட்சேர்ப்பு 2024 ! ராமநாதபுரத்தில் மத்திய அரசு பணி , 10 ம் வகுப்பு படித்திருந்தால் நேர்காணலில் பங்கேற்கலாம் !

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Diploma, B.E, B.Tech, M.Tech, MCA, M.Sc (IT), Computer Science போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 15.03.2024.

விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.03.2024.

Skill Tests

Interview

Interaction மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கCLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *