மத்திய அரசு நிறுவனத்தில் Office Assistant வேலைவாய்ப்பு 2024 ! Supervisor, Housekeeping/MTS, Loader காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் Rs.16,926 முதல் Rs.25,000 வரை !மத்திய அரசு நிறுவனத்தில் Office Assistant வேலைவாய்ப்பு 2024 ! Supervisor, Housekeeping/MTS, Loader காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் Rs.16,926 முதல் Rs.25,000 வரை !

மத்திய அரசு நிறுவனத்தில் Office Assistant வேலைவாய்ப்பு 2024. BECIL நிறுவனத்தின் சார்பில் Supervisor, Housekeeping/MTS, Loader, Office Assistant பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாத சம்பளம் Rs.16,926 முதல் Rs.25,000 வரை வழங்கப்படும். இதன் அடிப்படையில் நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் மற்றும் தேர்வு செய்யும் முறை ஆகியவற்றின் முழு தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Broadcast Engineering Consultants India Limited

மத்திய அரசு வேலை

Supervisor,

Housekeeping/MTS,

Loader,

Office Assistant

Rs.16,926 முதல் Rs.25,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதிபெற்ற கல்வி நிறுவனத்தில் 8th, 12th மற்றும் ஏதேனும் ஒரு துறையில் Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Supervisor, Housekeeping / MTS பணிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு : 30 ஆண்டுகள்

Loader, Office Assistant பணிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு : 35 ஆண்டுகள்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தஞ்சாவூர் விமானப்படை நிலையத்தில் Clerk வேலை 2024 ! விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.05.2024 !

Broadcast Engineering Consultants India Limited சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் விண்ணப்பத்திற்கான ஆரம்ப தேதி : 14.05.2024.

ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி : 24.05.2024.

Test

Document verification

personal interaction போன்ற தேர்வு நடைமுறைகள் மூலம் தகுதியான விண்ணப்பத்தார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

UR / OBC / Ex-Serviceman / Women விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs.885/-

SC / ST / EWS / PH விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs.531/-

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கCLICK HERE
அதிகாரபூர்வ இணையதளம்VIEW

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *