Home » வேலைவாய்ப்பு » BECIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.30,000! Walk-in interview!

BECIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.30,000! Walk-in interview!

BECIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.30,000! Walk-in interview!

தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய அரசின் நிறுவனமான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL), ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த பணியிடங்கள் கொல்கத்தாவின் சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் (CNCI) பணியமர்த்தப்பட உள்ளன. தகுதி, காலியிடங்களின் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை மற்றும் பிற முக்கிய வழிமுறைகள் போன்ற BECIL ஆட்சேர்ப்பு 2025 இன் அனைத்து முக்கிய விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Social Worker – 01

PICU Technician – 02

Network Support Executive – 01

Jr. Hindi Typist – 01

Rs.20,000/- முதல் Rs.30,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

10+2 with Science + B.Sc. Theatre Tech or Diploma / BSW / MSW / B.Sc. (CS/IT)

அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

கொல்கத்தா

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

தேதி: 16.04.2025

இடம்:

CHITTARANJAN NATIONAL CANCER INSTITUTE,

Newtown Campus, 1st Floor, HR Section,

DJ Block, Action Area I, Newtown, Kolkata,

West Bengal – 700156

கல்விச் சான்றிதழ்கள் (10, 12, பட்டப்படிப்பு போன்றவை)

பிறப்புச் சான்றிதழ்

சாதிச் சான்றிதழ் (பொருந்தினால்)

பான் கார்டு, ஆதார் அட்டை

பணி அனுபவச் சான்றிதழ்

EPF/ESIC அட்டை (பொருந்தினால்)

வங்கி பாஸ்புக் (கணக்கு விவரங்களுக்கு)

Walk-in interview அடிப்படையில் தகுதி நிறைந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்

General/OBC விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: ₹295/-

SC/ST/PwD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : No Fee

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top