BEL சென்னை ஆட்சேர்ப்பு 2024. பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Field Operation Engineer பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு போன்ற அடிப்படை தகுதிகள் குறித்து காண்போம்.
BEL சென்னை ஆட்சேர்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர் :
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் :
Senior Field Operation Engineer ( Regional Manager )
Field Operation Engineer ( Subject Matter Experts/Service Desk Lead )
Field Operation Engineer ( Technology Lead/Regional Coordinator )
சம்பளம் :
RS.60,000/- முதல் RS.80,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு B.E / B.Tech / M.E / M.Tech / MCA / Engineering (Electronics, / Electronics & Communication / Electronics & Telecommunication/ Telecommunication / Communication / Mechanical/ Electrical / Electrical & Electronics / Computer Science /Computer Science & Engineering / Information Science/ Information Technology/ Master of Computer Application) போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
Senior Field Operation Engineer (Sr FOE) : அதிகபட்ச வயது வரம்பு 45 ஆண்டுகள்.
Field Operation Engineer (FOE) : அதிகபட்ச வயது வரம்பு 40 ஆண்டுகள்.
வயது தளர்வு :
OBC (NCL) – 3 ஆண்டுகள்.
SC/ST – 5 ஆண்டுகள்.
PwBD – 10 ஆண்டுகள்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
Kalakshetra Foundation வேலைவாய்ப்பு 2024 ! 12 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும் மாதம் 30K வரை சம்பளம் !
பணியமர்த்தப்படும் இடம் :
சென்னை
பெங்களூரு
லக்னோ
புது டெல்லி
கொல்கத்தா
கவுகாத்தி
மும்பை
சண்டிகர்
ஜெய்ப்பூர்
பாட்னா
ஷில்லாங்
அகமதாபாத்
மேற்கண்ட இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் ONLINE (Google படிவம்) மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி : 28.02.2024.
ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி : 13.03.2024.
விண்ணப்பக்கட்டணம் :
பொது / OBC விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs.450 + 18% GST
SC/ST / PwBD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – NILL.
தேர்ந்தெடுக்கும் முறை :
Written Test,
Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
குறிப்பு :
காலிப்பணியிடங்கள் பற்றிய மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
Whatsapp Channel – Join Now