Home » வேலைவாய்ப்பு » ITI படித்தவர்களுக்கு BEL நிறுவனத்தில் வேலை 2024! தேர்வு முறை: Walk-in-Selection !

ITI படித்தவர்களுக்கு BEL நிறுவனத்தில் வேலை 2024! தேர்வு முறை: Walk-in-Selection !

ITI படித்தவர்களுக்கு BEL நிறுவனத்தில் வேலை 2024! தேர்வு முறை: Walk-in-Selection !

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் சார்பில் ITI படித்தவர்களுக்கு BEL நிறுவனத்தில் வேலை 2024 அறிவிப்பின் படி பல்வேறு Apprenticeship பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அந்த வகையில் கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு செய்யும் முறை போன்ற தகவல்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது

Bharat Electronics Limited (BEL)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

TRADE:

Electronic Mechanic

EP

DMM

Fitter

COPA

Turner

Machinist

Electrician

Monthly Stipend of Rs.10,333/- for Fitter, DMM,EL,Turner,EP, EM & Machinist

Rs. 9185/- for COPA /PASAA

கல்வி தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: அதிகபட்சமாக 21 வயதிற்குள் இருக்க வேண்டும்

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள தேவையான சான்றிதழ்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Electronic Mechanic , EP போன்ற பணிகளுக்கு 26.12.2024 தேதியன்று 01:30 PM க்கு தேர்வு நடைபெறும்

DMM ,Fitter ,COPA ,Turner ,Machinist , Electrician போன்ற பணிகளுக்கு 26.12.2024 தேதியன்று 02:30 PM க்கு தேர்வு நடைபெறும்

SSLC Marks Card / 10th Marks card.

Aadhar Card.

ITI Original Marks Sheet issued by National Council for Vocational Training
(NCVT)/State Council for Vocational Training (SCVT).

SC/ ST/ OBC Certificates (if applicable)

Center for Learning and growth,

Jalahalli,

Bangalore – 560013.

எழுத்துத் தேர்வின் செயல்திறன் அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்APPLY NOW

தேர்வில் கலந்துகொள்ளும் விண்ணப்பதாரர்களுக்கு TA/DA வழங்கப்படாது.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top