BEL பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.50,000 – Rs.1,60,000/-
BEL பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் என்பது நவரத்னா நிறுவனம் மற்றும் இந்தியாவின் முதன்மையான தொழில்முறை மின்னணு நிறுவனங்களில் ஒன்றாகும். மேலும் தயாரிப்பு மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு மையம் (PDIC) மற்றும் பெங்களூருவில் உள்ள சிறப்பு மையம் (CoE) ஆகியவற்றிற்கு அனுபவம் வாய்ந்த சிறந்த நிபுணர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Senior Engineer E-III (Physical Design Engineer) – 02
Senior Engineer E-III – 12
சம்பளம்:
Rs.50,000 – Rs.1,60,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
M.E/M.Tech in VLSI design/ Microelectronics / B.E/ B.Tech in Electronics Engineering / Mechanical Engineering
வயது வரம்பு:
அதிகபட்சமாக 32 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
விண்ணப்பிக்கும் முறை:
BEL பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு registered Post மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
ICSIL நிறுவனத்தில் Data Entry Operators & Helper ஆட்சேர்ப்பு 2025! 8th, 12th Pass போதும்! சம்பளம்: Rs.22, 411/-
முகவரி:
Deputy General Manager (HR),
Product Development & Innovation Centre (PDIC),
Bharat Electronics Limited,
Prof. U R Rao Road,
Near Nagaland Circle,
Jalahalli Post, Bengaluru – 560 013, India.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 28.04.2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 19.05.2025
தேர்வு செய்யும் முறை:
Written Test
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
UPSC சமீபத்திய தேர்வு அறிவிப்பு 2025 – 40 காலியிடங்கள் | ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
விருதுநகர் மாவட்ட DHS குழுமத்தில் வேலை 2025! தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!
TMB பேங்க் Vice President பதவிகள் அறிவிப்பு 2025! சென்னையில் காலியிடம் அறிவிப்பு!
மாதம் Rs.2,15,900 சம்பளம் பள்ளத்தாக்கில் சூப்பர் வேலை | 50 வயது ஆனாலும் விண்ணப்பிக்கலாம் வாங்க