BEL லிமிடெட் நிறுவனத்தின் அறிவிப்பின் படி பாரத் எலெக்ட்ரானிக்ஸ் வேலூர் வேலைவாய்ப்பு 2025 மூலம் காலியாக உள்ள Senior Safety Officer பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அவ்வாறு வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரங்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் வேலூர் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
Bharat Electronics Limited,
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Senior Safety Officer (மூத்த பாதுகாப்பு அதிகாரி)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.50,000 முதல் Rs.1,60,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: BE/B.TECH/AMIE/GIETE in any discipline with Diploma in Industrial Safety
வயது வரம்பு: அதிகபட்சமாக 32 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
IOB வங்கி சேலம் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி!
அனுப்ப வேண்டிய முகவரி:
Manager (HR/MS/A&A/Seekers),
Bharat Electronics Ltd.,
Jalahalli PO,
Bangalore – 560013
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 25.12.2024
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 14.01.2025
தேர்வு செய்யும் முறை:
Written Test
Interview மூலம் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்
விண்ணப்பக்கட்டணம்:
General/ OBC/EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.600 + 18% GST
Ex-servicemen/ SC/ ST/ PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil
குறிப்பு:
எந்தவொரு வடிவத்திலும் கேன்வாஸ் செய்வது விண்ணப்பதாரரை தகுதியிழப்பு செய்வதற்கு வழிவகுக்கும். bel india recruitment 2025
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
டெல்லி விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Any Degree !
இயற்கை எரிவாயு கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! ONGC Manager பணியிடங்கள் அறிவிப்பு!
ஜம்மு மற்றும் காஷ்மீர் வங்கி வேலைவாய்ப்பு 2025! 278 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு 2025! AIASL 145 காலியிடங்கள் – சம்பளம்: Rs.45,000
மத்திய அரசின் SAI ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்:Rs.70,000/- வரை!
தமிழக அரசின் மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025! தேர்வு கிடையாது! நேர்காணல் மட்டுமே!
7வது படித்திருந்தால் போதும் மத்திய அரசு நிறுவனத்தில் டிரைவர் வேலை 2024! சம்பளம்: Rs.28,900/- வரை !