Bharat Electronics Limited சார்பில் BEL நிறுவனத்தில் 350 Engineer வேலைவாய்ப்பு அறிவிப்பு மூலம் காலியாக உள்ள Probationary Engineer பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் நிறைவு செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் முறையே அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
BEL நிறுவனத்தில் 350 Engineer வேலைவாய்ப்பு
நிறுவனத்தின் பெயர்:
Bharat Electronics Limited
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Probationary Engineer (Electronics) in E-II Grade
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 200
சம்பளம்: Rs.40,000 to Rs.1,40,000
கல்வி தகுதி: B.E / B.Tech / B.Sc Engineering Graduate in Electronics and Communication
வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயது பூர்த்தியடைந்த நபராக இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Probationary Engineer (Mechanical) in E-II Grade
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 150
சம்பளம்: Rs.40,000 to Rs.1,40,000
கல்வி தகுதி: B.E / B.Tech / B.Sc Engineering Graduate in Mechanical
வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயது பூர்த்தியடைந்த நபராக இருக்க வேண்டும்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
சென்னை (தமிழ்நாடு), பெங்களூர் (கர்நாடகா), காசியாபாத் (உ.பி.), புனே (மகாராஷ்டிரா), ஹைதராபாத் (தெலுங்கானா), மச்சிலிப்பட்டினம் (ஆந்திரப் பிரதேசம்) பஞ்ச்குலா (ஹரியானா), கோட்வாரா (உத்தரகாண்ட்) மற்றும் நவி மும்பை (மகாராஷ்டிரா)
விண்ணப்பிக்கும் முறை:
BEL நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மதுரை மாநகர காவல்துறை அலகில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.27,804/-
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
Online மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: January 10, 2025
Online மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: January 31, 2025
தேர்வு செய்யும் முறை:
computer based test
shortlisted
interview
விண்ணப்பக்கட்டணம்:
GEN/EWS/OBC (NCL) வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs 1000/- + GST
SC/ST/PwBD/ESM வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
தமிழ்நாடு பேப்பர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.2,14,790 | Manager பதவிகள் அறிவிப்பு
கோயம்புத்தூர் மாவட்ட OSC மையத்தில் வேலை 2025! DEIC திட்டத்தின் அடிப்படையில் பணி நியமனம்!
தஞ்சாவூர் அரசு வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Bachelors degree
மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை 2025! தேர்வு கிடையாது!
நீலகிரி மாவட்ட அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு 2025! வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு!