BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 ! 78 பல்வேறு பதவிகள் - மாத சம்பளம் : Rs.80,000/-BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 ! 78 பல்வேறு பதவிகள் - மாத சம்பளம் : Rs.80,000/-

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் சார்பில் BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 மூலம் Advertisement No.383/HR/HLS&SCB2024-25 விளம்பரத்தின் அடிப்படையில் 78 பல்வேறு பதவிகள் நிரப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL )

மத்திய அரசு வேலைவாய்ப்பு

IT Security & Asset Manager – 06

DC Support – 04

IT Support staff – 37

Content Writer – 01

IT Helpdesk Staff – 12

District Technical Support – 18

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 78

Rs. 30,000/- முதல் Rs. 80,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பதவிகளுக்கு AICTE/UGC யால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் இருந்து B.E/B.Tech/BSc Engg (4 Years)/ME/M.Tech/ MSc/MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Senior Field Operation Engineer (Sr FOE) : அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Field Operation Engineer (FOE) : அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Project Engineer (PE) : அதிகபட்சமாக 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Trainee Engineer (TE) : அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

OBC (NCL) – 3 ஆண்டுகள்

SC/ST – 5 ஆண்டுகள்

PwBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

உத்திரபிரதேசம்

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பபடிவத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 06.11.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பபடிவத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 24.11.2024

Shortlisted

Written Test

Interview

Senior Field Operation Engineer (Sr FOE) பணிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs.450 /- +18% GST

Field Operation Engineer (FOE) பணிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs.450/- +18% GST

Project Engineer -I பணிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs.400/- + 18% GST

Trainee Engineer – I பணிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs.150/- +18% GST

எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர், PwBDஐச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு/நேர்காணல் அழைப்புக் கடிதங்கள் மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எழுத்துத் தேர்வு/நேர்காணல் மற்றும் இறுதித் தேர்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெயர்கள் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்படும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *