Home » வேலைவாய்ப்பு » BEL Recruitment 2024 ! ப்ரொஜெக்ட் என்ஜினீயர் கலிப்பாணியிடம் அறிவிப்பு, விண்ணப்பிக்க லிங்க் இதோ !

BEL Recruitment 2024 ! ப்ரொஜெக்ட் என்ஜினீயர் கலிப்பாணியிடம் அறிவிப்பு, விண்ணப்பிக்க லிங்க் இதோ !

BEL Recruitment 2024

BEL Recruitment 2024. பாரத் மின்னணுவியல் லிமிடெட் என்பது ஒரு நவரத்னா நிறுவனம் மற்றும் ஒரு முதன்மையான இந்திய பொது நிறுவனம் ஆகும். இந்நிறுவனமானது தற்போது திட்ட பொறியாளர் காலிப்பாணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திட்டப் பொறியாளர் திட்டங்களைத் திட்டமிடவும், திட்ட அளவுகோல்களை நிறுவவும், திட்ட மதிப்பாய்வுகளை ஒருங்கிணைக்கவும், திட்டக் கூறுகளை முறையாகச் செயல்படுத்துவதை உறுதி செய்ய பணிபுரியும் பதவியாகும். காலிப்பணியிடங்கள் சம்பளம், தகுதி, ஆகியவற்றை காணலாம்.

JOIN WHATSAPP GET LATEST JOB NOTIFICATION

பாரத் மின்னணுவியல் லிமிடெட் (Bharat Electronics Limited BEL)

தேர்வானவர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை!

திட்டப் பொறியாளர் I (Project Engineer 1) – 34

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் கணினி அறிவியல் சார்ந்த துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

C++, Java, SW ஆகியவற்றில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

அதிகபட்ச வயது 32 குள் இருக்கவேண்டும்

OBC – 3 ஆண்டுகள்

SC/ST – 5 ஆண்டுகள்

PwD – 10 ஆண்டுகள்

சென்னை துறைமுக ஆணையம் வேலைவாய்ப்பு 2024 ! 80 ஆயிரம் சம்பளம், தேர்வு இல்லை, நேர்காணல் மட்டுமே !

முதல் வருடம் – ரூ.40,000 பின்பு வருடத்திற்கு ரூ.5000 கூட்டப்படும்

விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 14.02.2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 01.03.2024

SC, ST & PwBD வேட்பாளர்களுக்கு கட்டணம் இல்லை

மற்ற பிரிவினருக்கு ரூ.472/-

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
பணிக்கு விண்ணப்பிக்கNOTIFICATION

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top