BEL Trainee Engineer ஆட்சேர்ப்பு 2024. பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தின் சார்பில் காலியாக உள்ள என்ஜினீயர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
BEL Trainee Engineer ஆட்சேர்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர்:
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)
காலிப்பணியிடங்களின் பெயர் :
பயிற்சி பொறியாளர் (Trainee Engineer)
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
பயிற்சி பொறியாளர் (Trainee Engineer) – 47
சம்பளம் :
RS. 30,000 முதல் RS. 40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
AICTE மற்றும் UGC யால் அங்கீகரிக்கப்பட்ட கல்விநிறுவனத்தில் இருந்து B.E/B.Tech/ B.Sc. Engg.(4 years) in Computer Science / Computer Science Engineering/ Computer Science & Engineering / Information Science/Information Technology போன்ற துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
பெங்களூரு
டெல்லி
காசியாபாத்
விசாகபட்டினம்
மும்பை
இந்தூர்
கொல்கத்தா
கொச்சி
TN School Education Department Recruitment 2024 ! மாதத்திற்கு ₹ 2 லட்சம் முதல் ₹ 2.5 லட்சம் வரை சம்பளம் !
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
மேற்கண்ட பணிகளுக்கு 07.03.2024 அன்றுவரை ஆன்லைனில் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பக்கட்டணம் :
General /OBC / EWS விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – ரூ. 177/- (ரூ. 150 + 18% ஜிஎஸ்டி)
SC / ST விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – NILL
தேர்வு முறை:
எழுத்துத்தேர்வு
மற்றும்
நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
குறிப்பு :
தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.