BEML Group C வேலைவாய்ப்பு 2024 ! மத்திய அரசில் 100 அலுவலக உதவியாளர், ஐடிஐ நிரந்தர காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !BEML Group C வேலைவாய்ப்பு 2024 ! மத்திய அரசில் 100 அலுவலக உதவியாளர், ஐடிஐ நிரந்தர காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

மத்திய அரசு நிறுவனமான பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் சார்பில் BEML Group C வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் படி 100 அலுவலக உதவியாளர், ஐடிஐ நிரந்தர பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ள மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முன் வேட்பாளர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்து தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அந்த வகையில் பதவிகளுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்றவற்றின் முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. beml group c recruitment 2024 notification

பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

ITI Trainee,

Fitter – 07

Turner – 11

Machinist – 10

Electrician – 08

Welder – 18

Office Assistant Trainee – 46

மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை – 100

Training Period: Rs.15,500/- Per Month (One Year)

On successful completion of the training & contract period: Rs.16,900 முதல் Rs.60,650/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

ITI Trainees பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 60% மதிப்பெண்களுடன் ITI Trade with NAC துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Office Assistant Trainee பணிகளுக்கு Graduate Degree / Diploma in Commercial Practice / Diploma in Secretarial Practice with Proficiency in Computer application சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு :

OBC – 03 ஆண்டுகள்

SC/ ST – 05 ஆண்டுகள்

PwBD (Gen/ EWS) – 10 ஆண்டுகள்

PwBD (OBC) – 13 ஆண்டுகள்

(SC/ST) PWD – 15 ஆண்டுகள்

Ex-Servicemen – As per Govt. Policy

EIL நிரந்தர வேலை அறிவிப்பு 2024 ! 77 மேலாளர், துணை மேலாளர், பொறியாளர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க லிங்க் இதோ !

பெங்களூர் – இந்தியா

பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 23.08.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 04.09.2024

Computer Based Written Test

Trade test போன்ற தேர்வு செயல்முறைகளின் அடிப்படையில் தகுதியான வேட்பளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

ST/SC/ PWD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Nil

GEN / EWS / OBC விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Rs.200/-

கட்டண முறை: ஆன்லைன்

அதிகாரப்பூர்வ அறிவிப்புview
ஆன்லைனில் விண்ணப்பிக்கapply now
அதிகாரப்பூர்வ இணையத்தளம்click here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *