Home » வேலைவாய்ப்பு » BEML வேலைவாய்ப்பு 2024 ! Rs.1,20,000 முதல் Rs.2,80,000 வரை மாத சம்பளத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது !

BEML வேலைவாய்ப்பு 2024 ! Rs.1,20,000 முதல் Rs.2,80,000 வரை மாத சம்பளத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது !

BEML வேலைவாய்ப்பு 2024

BEML வேலைவாய்ப்பு 2024. பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் ( BEML) என்ற மத்திய அரசு நிறுவனத்தில் தலைமை பொது மேலாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் CGM பணிக்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை குறித்து காண்போம்.

பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் ( BEML)

மத்திய அரசு வேலை

தலைமை பொது மேலாளர் (Chief General Manager – Engines)

Rs.1,20,000 முதல் Rs.2,80,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

தலைமை பொது மேலாளர் (Chief General Manager – Engines) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இயந்திரவியல் /ஆட்டோமொபைல் / தொழில்துறை உற்பத்தி துறையில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 51 வயதிற்குள் இருக்க வேண்டும்.

OBC – 3 ஆண்டுகள்

SC/ST – 5 ஆண்டுகள்

PwBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணபிய்த்துக்கொள்ளலாம்.

மேற்கண்ட பணிக்கு 06.03.2024 வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
அதிகாரப்பூர்வ இணையதளம்VIEW

மதிப்பீடுகள், தற்காலிக சலுகை, இறுதிச் சலுகை போன்றவை தொடர்பான தகவல் மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பப்படும்.

இறுதித் தேர்வுக்கான பட்டியலிடப்பட்ட / தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்படும் செய்யப்படும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top