BEML ஆட்சேர்ப்பு 2024. Bharat Earth Movers Limited- BEML . பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்என்பது ஒரு இந்திய பொதுத்துறை நிறுவனமாகும் . இந்த நிறுவனமானது பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இந்தியாவின் முன்னணி மல்டி-டெக்னாலஜி நிறுவனமான BEML லிமிடெட் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது . இங்கு மேலாளர் மற்றும் அதிகாரி பணிஇடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க லிங்க் கீழே உள்ளது. beml recruitment 2024.
BEML ஆட்சேர்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர் :
BEML – Bharat Earth Movers Limited.
காலிப்பணியிடங்களின் பெயர் :
துணைபொது மேலாளர் (Deputy General Manager).
மேலாளர் (Manager).
உதவி மேலாளர் (Assistant Manager ).
நிர்வாக அதிகாரி (ADMIN OFFICER (Grade – 1))
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
துணைபொது மேலாளர் (Deputy General Manager) – 01.
மேலாளர் (Manager) – 01.
உதவி மேலாளர் (Assistant Manager ) – 01.
நிர்வாக அதிகாரி (ADMIN OFFICER (Grade – 1)) – 30.
சம்பளம் :
உதவி அதிகாரி – Rs.30,000 – 1,20,000.
உதவி மேலாளர் (Assistant Manager) – Rs.50,000 – 1,60,000.
மேலாளர் (Manager) – Rs.60,000 – 1,80,000.
துணைபொது மேலாளர் (Deputy General Manager) – Rs.90,000 – 2,40,000.
கல்வித் தகுதி:
MBA (HR ) பட்டதாரி , டிப்ளமோ / மனிதவள மேலாண்மை /IR / MSW / MA பட்டம் /முதுகலைப் பட்டம் அல்லது டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பில் ஆங்கிலம் ஒரு பாடமாக இருக்க வேண்டும் மற்றும்
ஹிந்தியில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நிர்வாக அதிகாரி பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
துணைபொது மேலாளர் (Deputy General Manager) பணிக்கு 45 வயதிற்க்குள் இருக்க வேண்டும்
மேலாளர் (Manager) பணிக்கு 34 வயதிற்க்குள் இருக்க வேண்டும்
உதவி மேலாளர் (Assistant Manager ) பணிக்கு 30 வயதிற்க்குள் இருக்க வேண்டும்
நிர்வாக அதிகாரி (ADMIN OFFICER (Grade – 1)) பணிக்கு 27 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
NIFTEM தஞ்சாவூர் ஆட்சேர்ப்பு 2023 ! 61,000 சம்பளத்தில் ஆசிரியர் பணி !
வயது தளர்வு :
SC/ST – 5 ஆண்டுகள்.
OBC – 3 ஆண்டுகள்.
PwD விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 10 ஆண்டுகளுக்கு மேல் தளர்த்தப்படும்.
குறிப்பிடப்பட்ட உச்ச வயது வரம்பு அரசாங்கத்தின் விதி முறைகளின் படி தளர்த்தப்படுகிறது. BEML ஆட்சேர்ப்பு 2024
பணியமர்த்தப்படும் இடம்:
இந்தியா முழுவதும் உள்ள மார்க்கெட்டிங் அலுவலகங்கள்.
மற்றும் கேரளா , கர்நாடகாவில் உள்ள BEML உற்பத்தி வளாகங்கள்.
அனுபவம் :
மனித வளம்வளர்ச்சி / மனிதஉறவுகள் / திறமைகையகப்படுத்தல் / தொழில்துறைஉறவுகள், சட்டப்பூர்வமான தேவைகள் / தொழிலாளர் மேலாண்மை போன்ற அமைப்புகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தொழில்சார் அனுபவம் , இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு , தொழில்நுட்ப அல்லது அறிவியல்
இலக்கியங்களில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
நிர்வாக அதிகாரி பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டு பயிற்சி அளிக்கப்படும்.
விண்ணப்பக்கட்டணம் :
GEN / EWS / OBC – Rs.500/-.
SC/ST/ PWDs – Nill.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
27.12.2023 அன்று வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். beml recruitment 2024
OFFICIAL NOTIFICATION | CLICK HERE |
OFFICIAL APPLICATION | CLICK HERE |
விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைன் மூலமாக தங்களின் தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம். BEML ஆட்சேர்ப்பு 2024