பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 ! BEML மத்திய அரசில் 32 உதவி மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 ! BEML மத்திய அரசில் 32 உதவி மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

மத்திய அரசின் பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி வழக்கமான அடிப்படையில் Assistant Manager (Gr. III) மற்றும் Engineer (Gr. II) பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முன் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்து தெரிந்து கொண்டு பிறகு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு பணிகள் தொடர்பான அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.beml recruitment 2024 notification

பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Engineer – 13

Assistant Manager – 17

Manager – 2

மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை – 32

Rs.40,000 முதல் Rs.1,80,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட Engineering துறையில் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.

Engineer பணிகளுக்கு அதிகபட்சமாக 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Assistant Manager பதவிக்கு அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Manager பணிகளுக்கு அதிகபட்சமாக 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.

OBC – 03 ஆண்டுகள்

SC/ ST – 05 ஆண்டுகள்

PwBD (Gen/ EWS) – 10 ஆண்டுகள்

PwBD (OBC) – 13 ஆண்டுகள்

PWD (SC/ST) – 15 ஆண்டுகள்

Ex-Servicemen – As per Govt. Policy

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ! சென்னை தபால் அலுவலகத்தில் Rs.63,200 மாத சம்பளத்தில் வேலை !

பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட Assistant Manager (Gr. III) மற்றும் Engineer (Gr. II) பணிகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து சான்றிதழ்களுடன் ஆன்லைனில் பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 24.07.2024

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.08.2024

Short Listing.

Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

ST / SC / PWD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Nil

GEN / EWS / OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Rs.500/-

கட்டண முறை: ஆன்லைன்

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலே குறிப்பிட்டுள்ளபடி ஆவணங்களைப் பதிவேற்றாமல் உள்ள முழுமையடையாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *