பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியாவின் முன்னணி மல்டி-டெக்னாலஜி நிறுவனமான BEML நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 மூலம் Junior Executive – Mechanical, Junior Executive – Electrical & Electronics பதவிகளை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
BEML நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025
நிறுவனத்தின் பெயர்:
BEML Limited
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Junior Executive – Mechanical
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 08
கல்வி தகுதி: Regular full time BE/B.Tech (with 60% Marks as an average of all the 8 semesters, 6 semesters in case of Engineering post Diploma) in: Mechanical /Production / Mechanical & Production/ Industrial & Production Engineering.
பதவியின் பெயர்: Junior Executive – Electrical & Electronics
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Regular full time BE/B.Tech (with 60% Marks as an average of all the 8 semesters, 6 semesters in case of Engineering post Diploma) in: Electrical & Electronics Engineering (EEE).
சம்பளம்:
முதல் ஆண்டு Rs. 27,000 தொடங்கி நான்காம் ஆண்டில் Rs. 37,500 வரை.
வயது வரம்பு:
27 ஆண்டுகள்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
பெங்களூர்
தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.50,000
விண்ணப்பிக்கும் முறை:
BEML நிறுவனத்தில் அறிவிக்கப்பட்ட Junior Executive – Mechanical, Junior Executive – Electrical & Electronics விண்ணப்பிக்க விருப்புவோர் அதிகாரபூர்வ விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம். நேர்காணலுக்கான தேதி, நடைபெறும் இடம், கொண்டுவரவேண்டிய சான்றிதழின் நகல் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. (Application Form Link Also given bellow)
Walk-in-Interview நடைபெறும் இடம்:
தேதி: 21st of January, 2025 (Tuesday)
இடம்: BEML Technical Gate, EM Division, BEML KGF Complex
தேவையான சான்றிதழ்கள்:
BEML Application Form (filled in)
Identity
Age (Xth / SSLC Marks),
BE / B.Tech marks sheets
BE / B.Tech degree certificate
CGPA Conversion certificate/formula (as applicable)
Candidates with Experience should carry Documents clearly indicating start & end date at each Organisation served along with letter of appointment of each employment.
Detailed Resume.
3 Passport size photos
தேர்வு செய்யும் முறை:
Walk-in-Interview மூலம் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
BEML Application Form | Download |
அதிகாரபூர்வ இணையதளம் | View |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
விருதுநகர் மாவட்ட DCPU மையத்தில் வேலைவாய்ப்பு 2025! தேர்வு இல்லாமல் பணி நியமனம்!
ஆதார் மையத்தில் Supervisor வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: +2 , ITI , Diploma
இந்திய விமானப்படையில் உதவியாளர் வேலை 2025! கல்வி தகுதி: 12ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி!
Rs. 27000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் மட்டும்
SIDBI வங்கி Cluster Expert வேலை 2025! Degree போதும் CTC அடிப்படையில் சம்பளம்!