ஜன்னல்களுக்கு சிறந்த கொசு வலைஜன்னல்களுக்கு சிறந்த கொசு வலை

Mosquito Net for Windows : ஜன்னல்களுக்கு சிறந்த கொசு வலை. கொசு மற்றும் பூச்சிகளில் இருந்து உங்கள் வீட்டை பாதுகாக்க ஒரே வழி கொசுவலை மட்டுமே. இன்று நமது குழந்தைகளுக்கு பல வகைகளில் நோய் அச்சுறுத்தல் உள்ளது. அதில் ஒன்று தான் டெங்கு. இந்த நோய் குழந்தைகளை மட்டும் அல்ல பெரியவர்களையும் தாக்க வாய்ப்பு உண்டு. இதற்க்கு ஒரே தீர்வு நமது வீட்டை Insect Screen மூலம் பாதுகாப்பதே.

ஜன்னல்களுக்கு சிறந்த கொசு வலை

இது ஒரு வகையான பூச்சி இனமாகும். ஒரே இடத்தில இணைக்கப்பட்ட இரண்டு றெக்கைகளும் நீண்ட கால்களையும் கொண்டுள்ளது. ஆண் கொசுக்கள் உணவாக தாவர திரவங்களை உள்கொள்கிறது. சில நேரங்களில் மட்டுமே மனித ரத்தங்களை உறிகிறது. ஆனால் பெண் கொசுக்கள் மனித ரத்தத்தை பெரும்பாலும் உணவாக எடுத்துக்கொள்கிறது.

இப்படி கொசுக்கள் நம்மை கடிப்பதால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் வருகிறது. அதை தடுக்க நம் வீட்டில் உள்ள அனைத்து ஜன்னல் மற்றும் கதவுகளுக்கு கொசு வலை போடுவதே ஒரே தீர்வு. சரி அந்த கொசு வலையை நாம் தரமானதாக வாங்க வேண்டும் அல்லவா. ஏன் என்றால் மனிதனுக்கு காற்றோட்டம் மிகவும் முக்கியம். நாம் போடும் வலையால் நமது காற்றோட்டம் பாதிக்கப்பட கூடாது. அதே போல் நீண்ட நாள் உழைப்பும் இருக்க வேண்டும்.

மதுரை பை பாஸ் சாலையில் SBO இரண்டாவது காலனியில் அமைந்துள்ளது தான் SUM WIN ENTERPRISES. இங்கு பல விதமான வலைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

CSC Aadhaar UCL Registration 2024 ! ஆதார் சேவை மையம் தொடங்குவது எப்படி?

வகைகள்:

Velcro Type

Window Type ( Auminum Door )

Sleek Window Type

Magnet Window Type

Main Door Type

Roller Types

Sliding Type

Pleated Type

இப்படி பல மாடல்கள் உள்ளன. தங்கள் வீட்டின் ஜன்னல்கள் இருக்கும் கலர்களுக்கு ஏற்ப அலுமினியம் கலர்கள் உள்ளன. தங்கள் வீட்டிற்க்கே வந்து Sample காட்டப்படும். தங்கள் ஆர்டர் குடுக்கும் பட்சத்தில் நாங்களே அளவு எடுத்து கதவுகளை செய்து தங்கள் வீட்டு ஜன்னல்களுக்கு மாட்டி விடுவோம்.

ஜன்னல்களுக்கு சிறந்த கொசு வலை

விலை :

வலைகள் சதுரடி ரூ. 45 முதல் ரூ.675 வரை உள்ளது. ஒரு முறை வலை அடித்தால் நீங்களாக கழட்டும் வரை எந்த பிரச்சனையும் வராது. மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள அவர்களின் அதிகாரபூர்வ இணையதளத்தை பார்க்கவும்.

ENQURY NOWClick here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *