என்னது… வெற்றிலை போட்டால் தைராய்டு நோய் தீருமா: பொதுவாக சாப்பிட்டு முடித்த பின்னர் வெற்றிலை போடும் பழக்கம் நம்மில் பல பேருக்கு இருக்கிறது. வெற்றிலை போட்டால் நம்முடைய பற்கள் கரையாகும் என்று மருத்துவர்கள் உரக்க உரக்க கூறினாலும், வெற்றிலையில் இருக்கும் மருத்துவத்தால் நாம் நோயில்லா வாழ்க்கைக்கு உதவி செய்யும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
என்னது… வெற்றிலை போட்டால் தைராய்டு நோய் தீருமா
குறிப்பாக இந்த வெற்றிலையில் நீர் சத்து, புரதச் சத்து, கொழுப்பு சத்து, கால்சியம் ,வைட்டமின் சி உள்ளிட்ட பல சத்துக்கள் இருக்கிறது. இதனால் தான் முன்னோர்கள் சாப்பிட்ட பிறகு போடும் பழக்கத்தை பழக்கம் படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் வெற்றிலை குறித்து ஆய்வு செய்தபோது அதில் உள்ள சபிக்கால் என்ற பொருள் தைராய்டு நோயை குணப்படுத்தும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தைராய்டு நோய்க்கு மட்டுமின்றி ஆஸ்துமா தலையில் நீர் கோர்த்தல் உள்ளிட்ட நோய்களுக்கும் வெற்றிலை ஒரு சிறந்த மருந்தாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.
Also Read: காலியான இடத்தில் லோன் வாங்க வேண்டுமா? அப்ப இந்த ஆவணங்கள கரெக்டா எடுத்து வச்சுக்கோங்க!!
குறிப்பாக வெற்றிலை போடுவதால் வாயுத்தொல்லையும் நீங்கும். செரிமான பிரச்சனை இருப்பவர்கள் வெற்றிலையுடன் மிளகு ஏலக்காய் கிராம்பு ஜாதிக்காய் சேர்த்து சாப்பிட்டால் செரிமான சக்தியை இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த டிப்ஸையும் நல்லா தெரிஞ்சுக்கோங்க?
மாடி வீடு கட்டுனா தெய்வ குற்றம்
டீ குடித்தால் தலைவலி நீங்குமா?
விஸ்கி பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்
முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா