பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2024 ! BPCL 175 Graduate மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்கள் அறிவிப்பு !பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2024 ! BPCL 175 Graduate மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்கள் அறிவிப்பு !

BPCL நிறுவனத்தின் சார்பில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2024 ஆட்சேர்ப்பு மூலம் 175 Graduate மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். இதனை தொடர்ந்து பணிகள் தொடர்பான அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. bharat petroleum corporation limited recruitment 2024

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Graduate Apprentice – 96

Technician (Diploma)/ Non Engineering Graduate Apprentice – 79

Chemical – 22

Civil – 10

Electrical – 13

Info Technology/ Computer Science – 04

Instrumentation/ Electronics – 09

Mechanical – 30

Fire & Safety – 08

Chemical – 16

Civil – 12

Electrical – 12

Instrumentation / Electronics – 10

Mechanical – 16

B.Com (with Computer Knowledge ) – 04

B.Sc (Chemistry ) – 05

BBA (HR ) – 03

BSW – 01

Rs. 18,000 முதல் Rs. 25,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட Graduate Apprentice பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் Degree பெற்றிருக்க வேண்டும்.

Technician (Diploma)/ Non Engineering Graduate Apprentice பணிகளுக்கு சம்மந்தபட்ட துறையில் Diploma, B.Com, BBA, B.Sc, BSW பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 27 ஆண்டுகள்

அரசாங்கத்தின் விதிகளின் படி SC/ST/OBC/PwD வேட்பாளர்களுக்கான வயது தளர்வு பொருந்தும்.

BPCL Mumbai Refinery, Mahul,

Mumbai – 400074

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியுமுள்ள வேட்பாளர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

RRB சென்னை NTPC ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய ரயில்வேயில் 8,113 Graduate காலியிடம் அறிவிப்பு !

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 14.08.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 30.09.2024

தகுதித் தேர்வு மற்றும் நேர்காணல் இல் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத ஆன்லைன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த வகையிலும் கேன்வாஸ் செய்து தகுதியிழப்பிற்கு வழிவகுக்கும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *