பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2024 ! Rs.56,000 மாத சம்பளம் - நேர்காணல் மட்டுமே ! திருச்சியில் வேலை பார்க்க அரிய வாய்ப்பு !பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2024 ! Rs.56,000 மாத சம்பளம் - நேர்காணல் மட்டுமே ! திருச்சியில் வேலை பார்க்க அரிய வாய்ப்பு !

பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2024. திருச்சியில் செயல்பட்டு வரும் பாரதிதாசன் பல்கலைக்கழத்தில் சார்பில் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிவிக்கப்பட்ட பணிகள் தொடர்பான முழு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

பாரதிதாசன் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு அரசு வேலை

Project Research Scientist-I (Non-Medical)

Rs.56,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு PG degree in Life Sciences அல்லது சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

திருச்சி – தமிழ்நாடு

விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து, CV மற்றும் அனைத்து ஆவணங்களின் நகல்களுடன் இணைத்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

TNPSC குரூப் 1 வேலைவாய்ப்பு 2024 ! 89 பல்வேறு பணியிடங்கள் அறிவிப்பு – உடனே விண்ணப்பியுங்கள் !

velanganni@bdu.ac.in

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஆரம்ப தேதி : 27.03.2024.

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி :12.04.2024.

Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் பட்டியல்கள் உட்பட அனைத்து வகையான அசல் சான்றிதழ்கள் மின்னணு பதிப்பைக் கொண்டிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் முன் பதவிக்கான தகுதியை உறுதி செய்ய வேண்டும். அதன்படி தகுதியானவர்கள் ஆஃப்லைன் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

நேர்காணலில் கலந்துகொள்வதற்காக விண்ணப்பதாரர்களுக்கு TA/DA வழங்கப்படாது.

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சார்பில் பி.ஜி தகுதியுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர் பிஎச்.டிக்கு விண்ணப்பிக்கவும் பதிவு செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள்.

விண்ணப்பதாரர்களின் வயது, தகுதி, அனுபவம் போன்றவை விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசி தேதியில் இருந்து கணக்கிடப்படும்.

நேர்காணலின் தேதி மற்றும் நேரம் போன்றவை மின்னஞ்சல் மூலம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *