
பாரதியா ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2024. Bharatiya Reserve Bank நோட் முத்ரன் தனியார் நிறுவனம் (BRBNMPL). இந்நிறுவனத்தில் தற்போது, நல அலுவலர், பாதுகாப்பு அதிகாரி போன்ற பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.
பாரதியா ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2024
நிறுவனம்:
பாரதிய ரிசர்வ் வங்கி நோட் முத்ரன் தனியார் நிறுவனம்
பணிபுரியும் இடம்:
சல்போனி – மேற்கு வங்காளம், மைசூர் – கர்நாடகா
காலிப்பணியிடங்கள் விபரம்:
தலைமை நல அலுவலர் – 1
(Chief Welfare Officer)
நல அலுவலர் – 2
(Welfare Officer)
பாதுகாப்பு அதிகாரி – 2
(Safety Officer)
மொத்த காலியிடங்கள் – 5
கல்வித்தகுதி:
தலைமை நல அலுவலர் – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து தொழிலாளர் மற்றும் சமூக நலத்துறையில் இளங்கலை அல்லது டிப்ளமோ பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் தொழிலாளர் நல நடவடிக்கைகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
நல அலுவலர் – தொழில்துறை உறவுகள் மற்றும் தொழிலாளர் நலன் சார்ந்த சமூக அறிவியல் துறையில் இளங்கலை படம் அல்லது டிப்ளமோ பெற்றிருக்கவேண்டும் மற்றும் 5 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
பாதுகாப்பு அதிகாரி – தொழில்துறை பாதுகாப்பில் இளங்கலை பட்டம் அல்லது டிப்ளமோ பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் மேற்பார்வை பதவியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
IIIT Raichur ஆட்சேர்ப்பு 2024 ! Assistant Professor பணியிடங்கள் அறிவிப்பு
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 21, 23
அதிகபட்ச வயது – 40, 45
சம்பளம்:
ரூ.56,100 முதல் ரூ.69,700 வரை பதவி மற்றும் இடத்திற்கு ஏற்ப வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தின் படி விண்ணப்பம் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்கள் இணைத்து அஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்.
அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:
தலைமை பொது மேலாளர்,
பாரதிய ரிசர்வ் வங்கி நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட்,
எண்.3 & 4, I நிலை, I கட்டம், பி.டி.எம். லேஅவுட்,
பன்னர்கட்டா சாலை
அஞ்சல் பெட்டி எண். 2924, டி.ஆர். கல்லூரி பி.ஓ.,
பெங்களூரு – 560 029.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.300/-
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு 14.05.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
Chief Welfare Officer விண்ணப்பம் | Download |
Welfare Officer விண்ணப்பம் | Download |
Safety Officer விண்ணப்பம் | Download |
தேர்ந்தெடுக்கும் முறை:
தகுதியுள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.