Bharat Heavy Electrical Limited சார்பில் BHEL நிறுவனத்தில் 400 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள Engineer Trainee மற்றும் Supervisor Trainee (Technical) பதவிகளை நிரப்புவதற்க்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. bhel recruitment 2025
BHEL நிறுவனத்தில் 400 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Engineer Trainee
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 150
சம்பளம்: Rs.50,000 முதல் Rs.1,60,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Full-Time Bachelor’s Degree in Engineering /Technology or Five-year integrated Master’s degree or Dual Degree programme in Engineering or Technology from a recognized Indian University/ Institute
பதவியின் பெயர்: Supervisor Trainee (Technical)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 250
சம்பளம்: Rs.33,500 முதல் Rs.1,20,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Full-Time regular Diploma in Engineering from a recognized Indian University/Institute, with a Minimum 65% marks or Equivalent CGPA in aggregate of all years/semesters (relaxable to 60% for SC/ST Candidates)சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
வயது வரம்பு:
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.30,000
விண்ணப்பிக்கும் முறை:
Bharat Heavy Electrical Limited சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 01.02.2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 28.02.2025
தேர்வு செய்யும் முறை:
Interview மூலம் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையத்தில் வேலை 2025! INCOIS 39 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் Manager வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,60,000
காமராஜர் போர்ட் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.2,20,000
மத்திய HRRL சுத்திகரிப்பு நிலையத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.2,20,000
மத்திய கல்வித்துறை வேலைவாய்ப்பு 2025! பொது மேலாளர் காலியிடங்கள்! சம்பளம்: Rs.220000
தேசிய நெடுஞ்சாலைத்துறை வேலைவாய்ப்பு 2025! Rs.1,75,000 சம்பளத்தில் NHAI வெளியிட்ட அறிவிப்பு