சிம்பிளாக முடிந்த பிக்பாஸ் புகழ் பிரதீப் ஆண்டனி திருமணம்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஷோவுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. தற்போது பிக்பாஸ் சீசன் 8 விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. இந்த சீசன் மூலம் தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார் விஜய் சேதுபதி.
இதற்கு முன்னர் ஷோவை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். மேலும் இந்த ஷோவை விட்டு கமல் வெளியேறியதற்கு முக்கிய காரணம் கடந்த சீசனில் நடந்த கசப்பான சம்பவம் தான்.
சிம்பிளாக முடிந்த பிக்பாஸ் புகழ் பிரதீப் ஆண்டனி திருமணம்
கடந்த 7 வது சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்து வந்தவர் தான் பிரதீப் ஆண்டனி. மக்கள் அவருக்கு ஆதரவு கொடுத்து வந்தாலும் சில காரணங்களால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இது அப்போது பெரிதும் சர்ச்சையை கிளப்பியது.
பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட காதலி – 5 தடவை தற்கொலை முயற்சி – சத்யா சொன்ன சோக கதை!
இதனால் கமல் மீது பலரும் கருத்துக்கள் தெரிவித்து வந்தனர். இதனை தொடர்ந்து இருக்கு கடந்த ஜூன் மாதம் மிகவும் சிம்பிளான முறையில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் எந்த ஒரு சத்தமும் இல்லாமல் பிரதீப் ஆண்டனிக்கு திருமணம் முடிந்துள்ளது.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
பிக்பாஸ் ரஞ்சித்தின் ஒரிஜினல் பெயர் என்ன தெரியுமா?
இந்த போட்டோவில் உள்ள குழந்தை யார் தெரியுமா?
பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை