
தொலைக்காட்சியில் மக்களின் பேவரைட் ஷோவாக இருந்து வரும் பிக்பாஸ் சீசன் 7 தற்போது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி நேற்று டிக்கெட் டு பினாலே டாஸ்க் 2 நடைபெற்ற நிலையில் நிக்சன் மூன்று பாயிண்டுகளை பெற்று முதல் இடத்தில இருக்கிறார். இந்நிலையில் இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் Kill Or Stay என்ற டாஸ்க்கை கொடுத்துள்ளார்.
அதாவது, இந்த் டாஸ்க்கில் இரண்டு போட்டியாளர்கள் ஒருவொருக்கொருவர் மொத்த வேண்டும். இதில் யாராவது ஒரு போட்டியாளர் kill கொடுத்தால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பிக்பாஸ் டிவிஸ்ட் கொடுத்துள்ளார். இதை கேட்டதும் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஷாக்காகும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது. இதனால் இன்றைக்கான எபிசோடில் யார் யார் வெளியேற போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.
தமிழ் சினிமா செல்லப்பிள்ளை கேப்டன் விஜயகாந்த் காலமானார்.., கண்ணீர் கடலில் தத்தளிக்கும் ரசிகர்கள்!!