திடீரென பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பள்ளி மாணவி.., ஷாக்கான ஹவுஸ்மேட்ஸ்.., பரபரப்பாக வெளியான ப்ரோமோ வீடியோ!!திடீரென பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பள்ளி மாணவி.., ஷாக்கான ஹவுஸ்மேட்ஸ்.., பரபரப்பாக வெளியான ப்ரோமோ வீடியோ!!திடீரென பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பள்ளி மாணவி.., ஷாக்கான ஹவுஸ்மேட்ஸ்.., பரபரப்பாக வெளியான ப்ரோமோ வீடியோ!!

உலகநாயகன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 7 தற்போது இறுதி கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. கிட்டத்தட்ட 97 நாட்களை கடந்த இந்த ஷோவில் கிட்டத்தட்ட 16 லட்சத்தை தூக்கி பிக்பாஸ் வீட்டில் தனது கடையை காலி பண்ணி பூர்ணிமா ரவி வெளியே சென்ற நிலையில் பள்ளி சீருடை அணிந்த பெண் ஒருவர் திடீரென உள்ளே நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது விஜய் டிவியில் விரைவில் “சின்ன மருமகள்” என்ற சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.

பிக்பாஸ் சீசன் 7 சின்ன மருமகள்
பிக்பாஸ் சீசன் 7 சின்ன மருமகள்

அதில் லீடு ரோலில் நடிக்கும் ஹீரோ ஹீரோயின் தான் பிக்பாஸ் வீட்டிற்குள் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். அப்போது அங்கு அந்த நாடகத்தின் புரோமோ வீடியோ ஒளிபரப்பும் விதமாக இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ அமைந்துள்ளது. மேலும் இந்த பிக்பாஸ் சீசன் 7ல் வெற்றி கோப்பையை அடைய போகும் போட்டியாளர் யார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *