போட்டியாளர்களை ரூமில் பூட்டிய பிக்பாஸ்.., கதவு திறக்கலனா OUT.., பரபரப்பான வீடு.., ப்ரோமோ இதோ!!போட்டியாளர்களை ரூமில் பூட்டிய பிக்பாஸ்.., கதவு திறக்கலனா OUT.., பரபரப்பான வீடு.., ப்ரோமோ இதோ!!

விஜய் டிவியின் டிஆர்பியை டாப்பில் வைத்திருக்கும் பிக்பாஸ் சீசன் 7 இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக விக்ரம், பிராவோ, கூல் சுரேஷ் உள்ளே நுழைந்துள்ளனர். ஏற்கனவே அக்ஷயா, அனன்யா மற்றும் வினுஷா உள்ளே நுழைந்த நிலையில் இப்பொழுது இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 7

அதில் பைனலுக்கு சென்ற விஜய் வர்மா, விஷ்ணு விஜய், மாயா, அர்ச்சனா, தினேஷ் மற்றும் மணி ஆகியோரையும் ஒவ்வொரு ரூமுக்குள் அடைத்து வைத்து, யார் கதவு திறக்க போகிறதோ அவர் மிக்எவிக்டில் வெளியேற போவதாக பிக்பாஸ் அறிவிக்கும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது. நேற்று மிக்எவிக்சனில் விஜய் வர்மா வெளியேறிவிட்டார் என்று தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

பிக்பாஸ் சீசன் 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *