பணப்பெட்டியில் வைத்த செம்ம டிவிஸ்ட்.., போட்டியாளர்களை ஆட்டம் காண வைத்த பிக்பாஸ்.., வெளியேற போவது யார்?பணப்பெட்டியில் வைத்த செம்ம டிவிஸ்ட்.., போட்டியாளர்களை ஆட்டம் காண வைத்த பிக்பாஸ்.., வெளியேற போவது யார்?

விஜய் டிவியில் இறுதி வாரத்தை நெருங்கியுள்ள பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் எந்த போட்டியாளர்கள் வெற்றி பெறுவார்கள் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனை தொடர்ந்து நேற்று பணப்பெட்டியை வைத்த நிலையில், எந்த ஹவுஸ்மேட்ஸ் எடுக்க போகிறார்கள் என்று மக்கள் பலரும் எதிர்நோக்கி வெயிட் பண்ணுகிறார்கள்.

இந்நிலையில் இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் நேற்று வரை 5 லட்சம் பணப்பெட்டி இருந்த நிலையில் இன்று 9 லட்சம் வரை சென்றுள்ளது. மேலும் இதில் பிக்பாஸ் இதுவரை எந்த சீசனிலும் இல்லாத டிவிஸ்ட்டை   வைத்துள்ளார். அதாவது இந்த பண பெட்டியில் உள்ள பணம் ஏறவும் செய்யலாம், இறங்கவும் செய்யலாமாம். இதை எதிர்பார்க்காத போட்டியாளர்கள் குழம்பி போகும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *