விஜய் டிவியின் பேமஸ் ஷோவான பிக்பாஸ் 10 வது வாரம் டபுள் எவிக்சன் நடைபெற இருப்பதாக இணையத்தில் அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
BIGG BOSS 8:
உலக அளவில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். அனைத்து மொழிகளிலும் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு அளிக்கப்பட்டு வருவதால் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிக்பாஸ் சீசன் தொடர்ந்து வருகிறது. இதுவரை உலக நாயகன் தொகுத்து வந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
அதன்படி, பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து பைனலை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனை தொடர்ந்து, கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் என அறிவித்து அடுத்தடுத்து சாச்சனா மற்றும் ஆர்.ஜே.ஆனந்தியை எலிமினேட் செய்தார். இந்நிலையில் 10வது வாரமான இன்று சனிக்கிழமை விஜய் சேதுபதி ஹவுஸ்மேட்ஸ் அனைவருக்கும் எப்படி டோஸ் கொடுக்க போகிறார் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
பிக்பாஸ் 10 வது வாரம் டபுள் எவிக்சன் – காதல் ஜோடிக்கு எண்டு கார்டு போட்ட விஜய் சேதுபதி!!
படை தலைவன் டிரைலரில் விஜயகாந்த் – பெரிய ஹைப்பை எகிறவிட்ட சண்முகபாண்டியன்!!
இப்படி இருக்கையில் இந்த வாரமும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி இன்று சத்யாவும், நாளை ஞாயிற்றுக்கிழமை தர்ஷிகா வெளியேற இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இது யாருக்கு வருத்தம் இருக்கோ இல்லையோ, விஜே விஷாலுக்கு வருத்தமாக தான் இருக்கும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ஹீரோவாகும் பிக்பாஸ் சரவண விக்ரம்.., ஹீரோயின் யார் தெரியுமா?.., புகைப்படம் வைரல்!!
ரோஜா சீரியல் 2வது சீசன் வரப்போகிறது? .. ஹீரோயின் யார் தெரியுமா?
டைவர்ஸ் செய்யும் பிக்பாஸ் பிரபலம் – அடக்கடவுளே இந்த ஜோடியும் பிரிய போகுதா?
புஷ்பா 2 அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் சிறை – ஜாமீன் கிடைக்காமல் தவிக்கும் குடும்பம்!
2 கோடிக்கு போட் ஹவுஸ் வாங்கிய ஆல்யா மானசா – பிசினஸில் மாஸ் காட்டுறாரேப்பா!