உலக பேமஸ் ஷோவான பிக்பாஸ் 8 Ticket to finale வெற்றி பெற்று முதல் Finalist ஆக தேர்வான போட்டியாளர் குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் ஷோ என்றால் அது பிக்பாஸ் சீசன் 8. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் இந்த ஷோ சுவாரசியத்திற்கு பஞ்சமில்லாமல் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் Ticket to Finale டாஸ்க் நடைபெற்று வருகிறது. எனவே இதில் வெற்றி யார் முதல் Finalist ஆக போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.
மேலும் இதற்காக போட்டியாளர்கள் கடுமையாக போட்டி போட்டு வருகின்றன. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்றும் தொடர்ந்து மக்கள் கேட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது இந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்-கை வென்றவர் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பிக்பாஸ் சீசன் 8 டிக்கெட் டூ பினாலே டாஸ்-கை ஆரம்பத்தில் இருந்து சிறப்பாக விளையாடி வரும் போட்டியாளர் தான் ராயன்.
பிக்பாஸ் 8 முதல் Finalist இவர் தான்?.., Ticket to finale டாஸ்க்கை வென்ற ஹவுஸ்மேட்!!
தமன்னாவின் காதலனுக்கு வந்த அரிய வகை நோய்.., இத குணப்படுத்தவே முடியாதா?
ஏற்கனவே இந்த டாஸ்க்கில் 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த ராயன் கடைசியாக நடந்த டாஸ்க்கிலும் வெற்றி பெற்று மொத்தம் 21 புள்ளிகள் வாங்கி Ticket to Finale வை வென்றுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. எனவே இதன் மூலம் ராயன் தான் பைனலில் முதல் ஆளாக நுழைந்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இதுவரை Ticket to Finale டாஸ்க் வென்ற யாரும் டைட்டிலை அடித்து சென்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
2025 பொங்கல் ரேஸில் இணைந்த 9 படங்கள்.., விடாமுயற்சி விலகியதால் போட்டி போடும் திரைப்படங்கள்!!
டீச்சரை கல்யாணம் செய்யும் கனா காணும் காலங்கள் நடிகர்.., அவரே வெளியிட்ட பதிவு.., ரசிகர்கள் வாழ்த்து!!
காஞ்சனா 4ல் விஜய் பட ஹீரோயின்.., ராகவா லாரன்ஸ் போட்ட மாஸ்டர் பிளான்!!
சுந்தரி சீரியல் நடிகர் திலீப் ஷங்கர் ஹோட்டல் அறையில் சடலமாக மீட்பு.., என்ன காரணம் தெரியுமா?
வாரிசு நடிகர்களால் சினிமா வாய்ப்பை இழந்தேன்.., பிரபல நடிகர் ஷாம் உருக்கம்.., யாரை சொல்கிறார்?
2024ல் அதிக வசூலை ஈட்டிய டாப் 10 இந்திய படங்கள்…, விஜய்யின் தி கோட் எத்தனாவது இடம் தெரியுமா?