Home » சினிமா » பிக்பாஸ் வீட்டுக்கு வரும் EX போட்டியாளர்.., வெள்ளிக்கிழமை காத்திருக்கும் பெரிய சர்ப்ரைஸ்!!

பிக்பாஸ் வீட்டுக்கு வரும் EX போட்டியாளர்.., வெள்ளிக்கிழமை காத்திருக்கும் பெரிய சர்ப்ரைஸ்!!

பிக்பாஸ் வீட்டுக்கு வரும் EX போட்டியாளர்.., வெள்ளிக்கிழமை காத்திருக்கும் பெரிய சர்ப்ரைஸ்!!

உலகில் மிகவும் புகழ்பெற்ற பிக்பாஸ் வீட்டுக்கு வரும் EX போட்டியாளர் குறித்து இணையத்தில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

BIGG BOSS 8:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது பைனலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது இந்த வீட்டில் 12 போட்டியாளர்கள் இருந்து வரும் நிலையில், இந்த வாரம் ஹவுஸ்மேட்ஸ் குடும்பத்தார் வீட்டுக்குள் வந்து கொண்டிருக்கின்றனர்.

தனது குடும்பத்தினரை பார்த்ததும் போட்டியாளர்கள் அதிகம் எமோஷனல் ஆகி பேசுவதால் பிக்பாஸ் வீடு மொத்தமும் கண்ணீரில் கொஞ்ச நேரம் மிதந்து இருக்கிறது. இதுவரை தீபக், அன்ஷிதா, சௌந்தர்யா, விஜே விஷால், ராணவ், மஞ்சரி, ராயன், பவித்ரா உள்ளிட்ட போட்டியாளர்களின் குடும்பத்தினர் மட்டுமே வீட்டுக்குள் வந்துள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 8ல் முன்னாள் போட்டியாளர் வர இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அருண் பிரசாத் காதலியான நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார். அவர் கடந்த சீஸனின் டைட்டில் வின்னர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் கலந்து கொண்ட காட்சிகள் நாளை வெள்ளிக்கிழமை ஒளிபரப்பாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

நீ நான் காதல் நடிகைக்கு திருமணம்? அடேங்கப்பா மாப்பிள்ளை சும்மா டக்கரா இருக்காரே!!

மோகன்லால் மகன் பிரணவ் என்ன செய்கிறார்? வெளியான ஷாக்கிங் தகவல்!!!

நடிகை திரிஷா பையன் உயிரிழப்பு?.., சோகத்தில் வெளியிட்ட கண்ணீர் பதிவு!!

ராவணனாக நடிக்க KGF யாஷ் வாங்கும் சம்பளம்? அடேங்கப்பா இத்தனை கோடியா?

சூர்யா 44 டைட்டில் டீசர் ரிலீஸ்.., இது பரிசுத்தமான காதல் தான் போங்க!!

விஜய்யை நேரில் சந்தித்த “அலங்கு” படக்குழு .., டிரைலரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்!!!

சன்டிவி ‘கயல்’ சீரியல் படைத்த புது சாதனை – குவியும் வாழ்த்துக்கள்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top