ஜெஃப்ரியை சிரித்து அசிங்கப்படுத்திய ஹவுஸ்மேட்ஸ் - கண்கலங்கி அழுத போட்டியாளர்!ஜெஃப்ரியை சிரித்து அசிங்கப்படுத்திய ஹவுஸ்மேட்ஸ் - கண்கலங்கி அழுத போட்டியாளர்!

பிக்பாஸ் 8 அக்டோபர் 16 2வது ப்ரோமோ வீடியோ: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ் சீசன் 8. கடந்த வாரம் ரவீந்தர் எலிமினேட் டாகி சென்ற நிலையில், இந்த வாரம், தீபக், ஜாக்குலின், அர்னவ், ரஞ்சித், விஷால், ஜெஃப்ரி, முத்துக்குமரன், சாச்சனா, தர்ஷா குப்தா, சவுந்தர்யா என 10 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

பிக்பாஸ் 8 அக்டோபர் 16 2வது ப்ரோமோ வீடியோ

மேலும் இந்த சீசனில் முதல் ஆண் கேப்டனாக சத்யா இருந்து வருகிறார்.  இதனை தொடர்ந்து மக்களை என்டர்டைன்மெண்ட் செய்யும் விதமாக பிக்பாஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறார்.

அந்த வகையில் இன்று பிக் பாஸ் கொடுத்த டாஸ்க் ஒன்றில் போட்டியாளர்கள் தங்களை முதல் இடத்தில் வைத்துக் கொள்ள சக போட்டியாளர்களிடம் வாக்கு கேட்டு வருகின்றனர். இது குறித்து வெளியான முதல் ப்ரோமோவில், முத்து தனது பக்கம் உள்ள கருத்தை தெரிவிக்கும் பொழுது போட்டியாளர்கள் எந்தவித ரியாக்ஷனும் கொடுக்காமல் இருந்ததால் வருத்தம் அடையும் விதமாக இருந்தது.

இயக்குனர் அவதாரம் எடுக்கும் ஜெயம் ரவி – ஹீரோ யார் தெரியுமா?

தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் ஜெப்ரி அழுதுள்ளார். அதாவது, ”  ஜெஃப்ரி வாக்கு கேட்க வந்த போது சக போட்டியாளர்கள் அவரைப் பார்த்து சிரித்த நிலையில், அவர் வெளியே வந்து அழுதுள்ளார். விஷால் அவரிடம் மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்துகிறார். 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

அப்போ குழந்தை நட்சத்திரம்.., ஆனா இப்போ தேசிய விருது வெற்றியாளர்

மச்சினிச்சியுடன் சேர்ந்து நடித்த அஜித் – எந்த படத்தில் தெரியுமா?  

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்துக்கு திருமணம்? பொண்ணு இந்த சீரியல்

GOAT பட நடிகர் ஜெயராம் மகனுக்கு திருமணம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *