நாமினேஷலின் இருந்து எஸ்கேப்பாகும் நபர் - கடுமையாக போட்டியிடும் ஹவுஸ்மேட்ஸ் - 11வது நாள் ப்ரோமோ இதோ!நாமினேஷலின் இருந்து எஸ்கேப்பாகும் நபர் - கடுமையாக போட்டியிடும் ஹவுஸ்மேட்ஸ் - 11வது நாள் ப்ரோமோ இதோ!

பிக்பாஸ் 8 அக்டோபர் 17 வது நாள் முதல் ப்ரோமோ: விஜய் டிவி தமிழ் பிக் பாஸ் சீசன் 8 இப்பொழுது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் தயாரிப்பாளர் ரவீந்தர் மக்களிடம் இருந்து குறைந்து வாக்குகளை பெற்று பிக்பாஸ்  வீட்டில் இருந்து வெளியேறினார்.

இதனை தொடர்ந்து, இந்த வாரம் தீபக், ஜாக்குலின், அர்னவ், ரஞ்சித், விஷால், ஜெஃப்ரி, முத்துக்குமரன், சாச்சனா, தர்ஷா குப்தா, சவுந்தர்யா என 10 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் 11வது நாளான இன்று முதல் ப்ரோமோ  வீடியோ-வை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

இதில் ஆண் போட்டியாளர்கள்  மற்றும் பெண் ஹவுஸ்மேட்ஸ்  ஆகியோர் இணைந்து போட்டியிடும் படி டாஸ்க் ஒன்றை தான் பிக்பாஸ் கொடுத்துள்ளார். அதாவது, 3 கட்டமாக நடைபெற இருக்கும் இந்த போட்டியில் (ஆண்கள் Vs பெண்கள்) அணிகளில் எந்த அணி வெற்றி பெறுகிறார்களோ, அந்த அணியில் நாமினேஷனில் இருக்கும் ஒருவருக்கு Nomination-ல்  இருந்து தப்பிக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

“லப்பர் பந்து” அக்டோபர் 18ம் தேதி ஓடிடியில் ரிலீஸ் – OTTயில் சிக்ஸர் அடிக்குமா?  

தெளிவாக சொல்ல போனால் நாமினேஷன் ஃபிரீ பாஸ் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் 2 அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் எந்த அணி வெற்றி பெறுகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் தேதி மாற்றம் – எப்போது தெரியுமா? 

சுபம் போடபோகும் சன் டிவியின் இனியா சீரியல்

கருணாகரன் வீட்டில் 60 பவுன் நகை அபேஸ் 

மஞ்சும்மல் பாய்ஸ் நடிகர் ஸ்ரீநாத் பாசி கைது – என்ன காரணம் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *