பிக்பாஸ் வீட்டில் ரஞ்சித் - ரவீந்தர் இடையே மோதல்! ஹவுஸ்மேட்ஸ் அதிர்ச்சி - ப்ரோமோ வீடியோ இதோ!பிக்பாஸ் வீட்டில் ரஞ்சித் - ரவீந்தர் இடையே மோதல்! ஹவுஸ்மேட்ஸ் அதிர்ச்சி - ப்ரோமோ வீடியோ இதோ!

விஜய் டிவி பிக்பாஸ் ஷோ சீசன் 8 தொடங்கி தற்போது மூன்றாவது நாளாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தற்போது மூன்றாவது நாள் நாளுக்கான முதல் ப்ரோமோவில் ஆண்கள் வீட்டுக்கு சென்ற பவித்ராவுக்கும் விஜே விஷாலுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இப்படி இருக்கையில் தற்போது இன்றைக்கான 2வது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோ வீடியோவில் பவித்ரா – விஷால் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை தடுக்க பிக்பாஸ் வீட்டின் பெரிய மனுஷங்களான ரவீந்தர் மற்றும் ரஞ்சித் சென்றுள்ளனர்.

பிக்பாஸ் 8 அக்டோபர் 9 2வது ப்ரோமோ வீடியோ

அப்போது ரவீந்தருக்கும் ரஞ்சித்க்கும்  இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த மோதலின் போது ரஞ்சித் சண்டைக்கு வா என்று கூற, நான் ஒன்னும் உங்க வீட்டு வேலைக்காரன் கிடையாது என ரவீந்தர் கத்துகிறார்.

பிக் பாஸ் 8ல் அதிகம் சம்பளம் வாங்கும் பிரபலம்? முழு லிஸ்ட் இதோ!

உச்சகட்ட கோவத்தை அடைந்த ரவீந்தர் ரஞ்சித்தை பார்த்து  ‘ஏய் என்ன பன்னிருவ நீ’ என ரவீந்தர் கேட்க, கோபத்தில் ரஞ்சித் கண் சிவக்கும் விதத்தில் இருவரையும் எப்படி சமாளிப்பது என தெரியாமல் மற்ற ஹவுஸ்மேட்ஸ் திணறிப்போய் நிற்கிறார்கள். இதை வைத்து பார்க்கும் போது, இன்றைய எபிசோடு சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்க போகிறது என்று தான் தெரிகிறது.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

சீரியலை விட்டு விலகிய சிறகடிக்க ஆசை “கோமதி பிரியா” 

தவெக மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு

நடிகை சோனாவிற்கு நள்ளிரவில் நேர்ந்த விபரீதம்

நூலிழையில் உயிர் தப்பிய பிரியங்கா மோகன் – என்ன நடந்தது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *