Home » சினிமா » பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட காதலி – 5 தடவை தற்கொலை முயற்சி – சத்யா சொன்ன சோக கதை!

பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட காதலி – 5 தடவை தற்கொலை முயற்சி – சத்யா சொன்ன சோக கதை!

பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட காதலி - 5 தடவை தற்கொலை முயற்சி - சத்யா சொன்ன சோக கதை!

பிக்பாஸ் 8 சத்யா பர்ஸ்ட் லவ் ஸ்டோரி: விஜய் டிவியின் பிரமாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 8 வது சீசன் சமீபத்தில் தொடங்கி தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த சீசனில் இதுவரை ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா ஆகியோர் வெளியேறியுள்ளார்கள். இதனை தொடர்ந்து இந்த வாரம் நாமினேஷன் ப்ரீ பாஸ் ஆண்கள் அணி வென்ற நிலையில், நாமினேஷனில் இருந்த ரஞ்சித் save செய்யப்பட்டார். இந்த வாரம் ஹவுஸ்மேட்ஸ்-க்கு கடந்த வந்த பாதை டாஸ்க் நடைபெற்று வருகிறது.

பிக்பாஸ் 8 சத்யா பர்ஸ்ட் லவ் ஸ்டோரி

ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொண்ட கஷ்டங்களை பற்றி மனம்விட்டு பேசி வருகின்றனர். தீபக் கூறிய கதை சுவாரஸ்யம் இல்லை என்று கூறி அவரிடம் பாம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சத்யா கூறிய கதை அனைவரது கண்ணில் நீரை வரவழைத்து விட்டது. அதாவது இந்த வாரம் கேப்டன் சத்யா கூறுகையில், நான் நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பையன். நான் 5ம் வகுப்பு படிக்கும் போதே பெற்றோர் பிரிந்துவிட்டனர்.

அதன்பிறகு பாட்டி வீட்டில் தான் வளர்ந்தேன், ஆனால் அவரால் என்னை கவனித்துக் கொள்ள முடியவில்லை. அதன் பிறகு போர்டிங் ஸ்கூலில் சேர்ந்த பிறகு , அங்கு ஒரு பெண் மீது எனக்கு காதல் ஏற்பட்டது.  அது பெண் வீட்டில் விஷயம் தெரிய வர அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். அதன்பிறகு அவளது நியாபகமாக இருந்து வந்தேன். திடீரென ஒரு போன் கால், அவள் இறந்துவிட்டாள் என்று சொன்னார்கள். அவள் எங்கு சென்றாலும் என்னிடம் கேட்டு தான் செல்வாள்.

அதே போல என்னிடம் அனுமதி வாங்கிவிட்டு தான் ஒரு இடத்திற்கு சென்றால் அங்கு சிலர் அவளை பாலியல் பலாத்காரம் செய்து, அவளை அபியூஸ் பண்ணி ஒரு ரயில்வே டிராக்கில் தூக்கி போட்டுட்டாங்க. அதில் அவள் உயிர் பிரிந்தது. அவளின் பிரிவை என்னால் தாங்கிக்கொள்ள  முடியவில்லை, இதனால் நான் 5 முறை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளேன்.

கமல் ஹாசனின் தக் லைஃப் படத்தின் டீசர் வெளியீடு – ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? படக்குழு அறிவிப்பு!

இப்படி பெற்றோர் முதல் காதலி வரை எல்லாரும் என் வாழ்க்கையில் இருந்து சென்றதால் நான் போதைக்கு அடிமையாகினேன்.

அதில் இருந்து என்னை மீட்டது இந்த சினிமா தான்.

அதன்பின் எனக்கு இன்னொரு காதல் வந்தது, அவர் தான் எனது மனைவி ரம்யா என்று கூறி பேச்சை முடித்தார்.

அவர் பேச்சை நிறுத்த எல்லாரும் கண்ணிலும் தண்ணீர் வர தொடங்கியது.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

பிக்பாஸ் ரஞ்சித்தின் ஒரிஜினல் பெயர் என்ன தெரியுமா? 

இந்த போட்டோவில் உள்ள குழந்தை யார் தெரியுமா?

பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top