பிக்பாஸ் சௌந்தர்யாவை தாக்கிய காதலர்: விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 8. இந்த ஷோவில் பல பரிச்சயமான முகங்கள் தான் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளனர். அதில் ஒருவர் தான் சௌந்தர்யா நஞ்சுண்டன். இவர் சினிமா துறையில் திரௌபதி உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி தற்போது ட்ரெண்டிங் சீரிஸ் ஆக இருந்து வரும் வேற மாறி ஆபிஸ் எனும் வெப் தொடரிலும் நடித்துள்ளார். தற்போது இவர் பிக்பாஸ் வீட்டில் தனித்து போட்டியிட்டு விளையாடி வருகிறார். அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறார். இப்படி இருக்கையில் அவர் பிக் பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்களிடம் தனது முன்னாள் காதலர் குறித்து பேசியுள்ளார்.
பிக்பாஸ் சௌந்தர்யாவை தாக்கிய காதலர்
அதாவது, சௌந்தர்யா நஞ்சுண்டன் 11 ஆம் வகுப்பு படிக்கும் போதே காதலித்தாராம். அவருடைய காதல் கல்லூரி வரை நல்லபடியாக போனதாம்.
அதன் பிறகே அவர் மாடலிங் துறையில் என்ட்ரி கொடுத்துள்ளார். ஆனால் அது அவருடைய காதலருக்கு பிடிக்கவில்லையாம்.
இதனால் அவருக்கு தெரியாமல் மாடல் போட்டோஷூட் புகைப்படங்களை போனில் ஹைட் பண்ணி வைத்திருப்பாராம்.
பிக்பாஸ் 8ல் வெளியேறும் 2வது போட்டியாளர் யார்? வெளியான ஷாக்கிங் தகவல்!
ஒரு நாள் அதை அவருடைய காதலன் பார்க்க, நடுரோடு என்று பாராமல் சௌந்தர்யாவை அடித்துள்ளாராம். ஒரு முறை சாஸ் பாட்டில் வைத்து தலையில் அடித்தாராம். இதே போல் பலமுறை அடித்துள்ளராம். இப்படியே அவர் டார்ச்சர் செய்து வந்த நிலையில், தனக்கு தன்னுடைய கேரியர் முக்கியம் என முடிவு செய்து இருவரும் பிரிந்து விட்டோம் என சௌந்தர்யா கூறியுள்ளார்.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் தேதி மாற்றம் – எப்போது தெரியுமா?
சுபம் போடபோகும் சன் டிவியின் இனியா சீரியல்
கருணாகரன் வீட்டில் 60 பவுன் நகை அபேஸ்
மஞ்சும்மல் பாய்ஸ் நடிகர் ஸ்ரீநாத் பாசி கைது – என்ன காரணம் தெரியுமா?