பிக் பாஸ் சீசன் 8 முதல் எலிமினேஷன் - 24 மணி நேரத்தில் வெளியேறிய போட்டியாளர்! ரசிகர்கள் ஷாக்!பிக் பாஸ் சீசன் 8 முதல் எலிமினேஷன் - 24 மணி நேரத்தில் வெளியேறிய போட்டியாளர்! ரசிகர்கள் ஷாக்!

பிக் பாஸ் சீசன் 8 முதல் எலிமினேஷன்: விஜய் டிவி தொலைக்காட்சியில் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் சீசன் 8 நேற்று பிரம்மாண்டமாக ஆரம்பித்தது. இந்த சோவை முதன் முதலாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் இந்த சீசனில் ரஞ்சித், ரவீந்தர், சாச்சனா, பவித்ரா, தர்ஷிகா, தீபக், சத்யா, ஜாக்லின் உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் 8 வீட்டிற்குள் சென்றுள்ளனர். கமலை போல விஜய் சேதுபதி ஷோவை தொடக்கத்தில் இருந்து கலகலப்பாக எடுத்து சென்றார். மேலும் இந்த சீசனில் வீட்டிலேயே பல மாற்றங்கள் காணப்படுகிறது. மேலும் வீட்டிற்குள் நுழைந்த கொஞ்ச நேரத்திலேயே  வீட்டில் ஆண்கள் ஒரு பக்கமும், பெண்கள் ஒரு பக்கமும் இருந்து தான் போட்டியிட போகிறார்கள் என பிக் பாஸ் அறிவித்து விட்டார்.

பிக் பாஸ் சீசன் 8 முதல் எலிமினேஷன்

அதற்கேற்ப  வீட்டின் ஒரு பகுதி பெண்களும், மற்றொரு பகுதி ஆண்களும் டீல் போட்டு பிரித்து கொண்டனர். அதாவது பிங்க் வீட்டில் சிங்கிள் bedroom இருக்கும் நிலையில், அதை பெண்கள் தங்களுக்கு கேற்க, இந்த வீக் ஆண்களை யாரும் நாமினேட் செய்ய கூடாது என்று ஆண்கள் டீல் போடு வீட்டை விட்டு கொடுத்துள்ளனர். இப்படி இருக்கையில் வீட்டுக்குள் நுழைந்த 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் அதிரடியாக வெளியேற்றப்பட்டதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 69 படத்தில் இணைந்த CWC கோமாளி – யாருன்னு தெரியுமா? விஜய்யுடன் கியூட் போட்டோ!

அதாவது, பிக்பாஸ் சீசன் 8ல் இரண்டாவது போட்டியாளராக உள்ளே நுழைந்தவர் தான் இளம் நடிகை சாச்சனா.

இவர் தான் தற்போது முதல் எலிமினேஷன் செய்து வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை. அவர் மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

சீரியலை விட்டு விலகிய சிறகடிக்க ஆசை “கோமதி பிரியா” 

தவெக மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு

நடிகை சோனாவிற்கு நள்ளிரவில் நேர்ந்த விபரீதம்

நூலிழையில் உயிர் தப்பிய பிரியங்கா மோகன் – என்ன நடந்தது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *